Thirukkannamangai Jyeshtabhishekam and Garuda Sevai

0
1,633 views

Thirukannamangai_Jyestabhishekam_Garuda Sevai_2013_12

In this Vijaya Varusham,the annual Jyeshtabhishekam or Periya Thirumanjanam at Sri Bhaktavatsala Perumal Devasthanam, Thirukannamangai, took place on 3rd of Aadi month; July 19, 2013 in a grand manner. This is a special feature as this thirumanjanam for the moolava moorthy takes place only once a year.

The moolavar,known as ‘Perumpurakadal’, is 16 feet tall with broad and beautiful Thirumeni. At 8 am, the yagasalai was initiated. Theertham (water) was brought in ghatams (pots) from the sacred “Darsana Pushkarni”, which is considered to be more auspicious than River Ganga. The Periya Thirumanjanam was held between 11.30 am and 5.30 pm. The Thirumanjanam took place with about 5,500 liters of oil, 20,000 liters of milk, 2,500 liters of curd, yelaneer from 1,008 coconuts, 108 kg Jala dravya powders, 108 kg of turmeric powder, 108 kg sandalpaste and other thirumanjana dravyams, 1,008 kalasa (sakasra kalatabhishekam) abhishekam, followed by maha purnahuti, Ghataproksanam and Satrumurai.

In the evening, special Puspa alankaram was adorned by Moolava moorthy as well as usavamoorthy. Sahasranama archanai was performed by the Bhattar swami. Thereafter, Sri Bhaktavatsalan (utsavamoorthy) with special pushpalankaram had procession on the  “Golden Garuda” vahanam at 10:30 pm. Several devotees participated in the grand Periya thirumanjanam and the evening garuda sevai and got the blessings of Sri Bhaktasvatsala Perumal at Thirukannamangai.

திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் கோவிலில் 16 அடி உயரம் பரந்த திருமேனியுடன் எழுந்தருளியுள்ள பெரும்புறக்கடல் என் அழைக்கப்படும் மூலவருக்கு வெகு விமரிசையாக வருடம் ஒரு முறை நடைபெறும் ஜ்யேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

காலை 8 மணிக்கு யாகசாலை ஆரம்பித்து கங்கயினும் புனிதமான “தர்ஸன புஷ்கரிணி” யிலிருந்து தீர்த்தம் கடம் புறப்பாடாகி, 11.30 மணிக்கு திருமஞ்சனம் ஆரம்பித்து மாலை 5.30 மணி வரை திருமஞ்சனம் நடைபெற்றது.

சுமார் 5,500 லி எண்ணெய், 20,000 லி பால், 2500 லி தயிர், 1008 இளநீர், 108 kg ஜல திரவியப்பொடி, 108 kg மஞ்சள் பொடி, 108 kg சந்தனம் மற்றும் அனைத்து திருமஞ்சன திரவியங்களுடன் திருமஞ்சனம் நடந்து, 1008 கலச (ஸகஸ்ர கலடாபிஷேகம்) திருமஞ்சனம் ஆகி, மஹா பூர்ணாஹூதி ஆகி கடப் புறப்பாடு ஆகி கடப்ரோக்ஷணம் நடந்து திருமஞ்சனம் முடிந்து, சாற்றுமுறை, தீர்த்த கோஷ்டியுடன் மஹா திருமஞ்சனம் நடந்தேறியது.

மாலை விசேஷ புஷ்ப அலங்காரம், 16 அடி உயரம் கொண்ட ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு விசேஷமான புஷ்ப அங்கி சாற்றப் பட்டு, ஸகஸ்ரநாம அர்ச்சனை நடத்தப் பட்டு இரவு சுமார் 10.30 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலன் ” தங்க கருட” வாகனத்தில், விசேஷபுஷ்ப அலங்காரத்துடன் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார்.

For detailed invite, please visit http://anudinam.org/2013/07/02/thirukkannamangai-jyeshtabhishekam-and-garuda-sevai-patrigai/

For detailed sthalapuranam in Tamil and English, please visit http://anudinam.org/2012/10/24/thiru-kannamangai-divya-desa-vaibhavam/

The following are some of the photographs taken during the utsavam yesterday…

Thirukannamangai_Jyestabhishekam_Garuda Sevai_2013_00 Thirukannamangai_Jyestabhishekam_Garuda Sevai_2013_01 Thirukannamangai_Jyestabhishekam_Garuda Sevai_2013_02 Thirukannamangai_Jyestabhishekam_Garuda Sevai_2013_03 Thirukannamangai_Jyestabhishekam_Garuda Sevai_2013_04 Thirukannamangai_Jyestabhishekam_Garuda Sevai_2013_05 Thirukannamangai_Jyestabhishekam_Garuda Sevai_2013_06 Thirukannamangai_Jyestabhishekam_Garuda Sevai_2013_07 Thirukannamangai_Jyestabhishekam_Garuda Sevai_2013_11 Thirukannamangai_Jyestabhishekam_Garuda Sevai_2013_10Thirukannamangai_Jyestabhishekam_Garuda Sevai_2013_08 Thirukannamangai_Jyestabhishekam_Garuda Sevai_2013_12

Courtesy: Sri Rajagopalan

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here