Today January 11,2014; Vijaya Varusha Margazhi Karthigai, Sarva Vaikunta Mukkodi Ekadasi, was celebrated in grand manner at Sri Bhaktavatsala Perumal Temple, Thirukkannamangai. Today also marked the first day of the Irapathu Utsavam. At 4:30 am, Sri Bhaktavatsala Perumal in beautiful alankaram had purappadu through the Paramapada Vasal preceded by Swami Manavala Mamunigal and followed by Swami Desikan. Several devotees participated in the utsavam and received the blessings of Azhwars, Acharyas and the Divya Dampathis.
For previous day’s utsavam, please visit
- Thirukkannamangai Sri Bhaktavatsala Perumal Temple Pagal Pathu Satrumurai
- Thirukkannamangai Sri Bhaktavatsala Perumal Temple Thiruadhyayana Utsavam Pagal Pathu Day 1
திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில் இராப்பத்து உத்ஸவத்தின் முதல் நாளான இன்று” ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியை ” முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலன் விசேஷமான் அலங்காரத்துடன் புறப்பாடாகி முன்புறம் ஸ்ரீ மணவாள மாமுனியும் பின் புறம் ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகனும் தொடர உட்பிரகாரத்தில் உள்ள “பரமபத வாசல் ” திறக்கப் பட்டு ” ஸ்ரீ செண்பகப் ப்ரகாரம் ” எனப்படும் 3வது ப்ரகாரத்தில் திரளான பக்தர்கள் புடை சூழ வலம் வந்து ஸ்ரீ பெருமாளின் வாகன மண்டபத்தில் ஏளி அனைத்து ஆழ்வார், ஆச்சார்யர்களுக்கு மர்யாதை ஆகி பகல் முழுவதும் அந்த இடத்திலேயே காட்சியளித்து வருகிறார்.
இரவு சாற்றுமுறை ஆனதும் ஆஸ்தானத்துக்கு எழுந்தருளுவார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து ஸேவித்து அருள் பெற்ற வண்ணணம் உள்ளனர்.
The following are some of the photographs taken earlier today…
Photography by Sri Rajagopalan