On July 30, 2014; Jaya Varusha Aadi Pooram, day 9 of Sri Andal Thiruvadipooram Brahmotsavam was celebrated in grand manner at Sri Soundararaja Perumal Temple, Nagapattinam. In the morning Vishesha Thirumanjanam was conducted for Moolavar Sri Andal. In the evening at 6.00 p.m,Sri Andal and Sri Soundararaja Perumal gave beautiful darshan from Goratham during thiruveedhi Purappadu, which took place in the maada veedhis of Nagapattinam. Later Theerthavari Vaibhavam took place in grand manner . Several Astikas participated in the day 9 of Sri Andal Thiruvadipooram Brahmotsavam and received the blessings of Sri Andal.
நாகை ஸ்ரீ சௌந்தர்ராஜப்பெருமாள் சந்நிதியில் தனிக்கோயில் நாச்சியாராக எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ ஆண்டாளுக்கு,ஒன்பதாம் திருநாள் 30.07.2014 காலை 10.00 மணிக்கு மூலவர் ஆண்டாள் திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ ஆண்டாளும் ஸ்ரீ சௌந்தர்ராஜப்பெருமாளும் திவ்யதம்பதிகளாய் கோரத்தில் மாடவீதிகளுக்கு எழுந்தருளி சேவை சாதித்தனர். இரவு 10.00 மணிக்கு தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இரவு 10.30 மணிக்கு திவ்யதம்பதிகள் எதாஸ்தானத்திர்க்கு எழுந்தருளினர்.
These are some of the photos taken during the occasion…