Yesterday September 7th 2014, Sunday, Jaya Varusha Avani Thiruvonam, Punarutharana Ashtabandhana Mahasamprokshanam was conducted grandly at Sri Kalyana Venkataramanaswamy Temple in Thanthoni Malai near Karur. Around 7:35 in the morning, pradhana gopura samprokshanam was conducted. Detailed utsava pathrigai can be read from: Thanthoni Malai Sri Kalyana Venkataramanaswamy Temple Punarutharana Ashtabandhana Mahasamprokshana Patrikai
கரூர் – தான்தோன்றி பெருமாள் மஹா சம்ரோக்ஷனம் – யாகசாலையில் ஹோமம், ஆராதனம் 7th sep 14 காலை 4 மணிக்கு தொடங்கப்பட்டு 6.30 am மஹா பூர்ணாஹுதி ஆகிற்று. கும்பகலசங்கள் சகல மரியாதைகளுடன் புறப்பாடு கண்டருளி விமானத்தை அடைந்தது. காலை 7.35 மணிக்கு பிரதான கோபுரத்திற்கும் மற்றும் உப சன்னதிகளுக்கும் சம்ரோக்ஷனம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான சேவார்த்திகள் சம்ரோக்ஷன வைபவத்தை பக்தியுடன் கண்டு ரசித்து ஸ்ரீ கல்யாண லக்ஷ்மி வேங்கடரமண சுவாமியின் ஆசி பெற்றனர். வேத, பிரபந்த பாராயண கோஷ்டிகள் அனைவருக்கும் சம்பாவனை சமர்பிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. அனைத்து சேவார்த்திகளுக்கும் அன்னதானம் நடைபெற்றது.
Some of the photos taken during samprokshanam yesterday can be viewed below: i
Pictures are feel good and darshan is very much really touching heart.