On, 26 December 2014 ; Jaya Varusha Margazhi Avittam, Is the day 5 of Pagal Pathu of Thiruadhyayana Utsavam at Sri Bhaktavatsala Perumal Temple, Thirukkannamangai. In the morning around 11.30 a.m Thirumanjanam was performed for Perumal followed by Ul purappadu took place for Sri Bhaktavatsala Perumal in the ul prakaram.Later grand satrumurai and Theertha Goshti took place in the temple.A notable count of bagavathas took part in the celebration and got the blessings of Divya Dampathis.
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஸ்ரீ க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரத்தில் ஒன்றானதுமான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு இன்று ஸ்ரீ ஜய வருஷம் மார்கழி மாதம் 10ந் தேதி 26.12.2014 வெள்ளிக்கிழமை பகல் பத்து ஐந்தாம் நாள் உத்ஸவத்தில் காலை 11.30 மணி சுமாருக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும் அதைத் தொடர்ந்து ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் உள் ப்ரகாரப் புறப்பாடும்,. அதன் பின் சாற்றுமுறையும் தீர்த்த கோஷ்டியும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து அருளைப் பெற்றனர்.
The following are some of the photos taken during the occasion….
Photography : Sri Dr Rajagopalan TSR