Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple Manmadha Varusha Chithirai Brahmotsavam: Day 10

0
1,581 views

Thirukannamangai Chithirai Brahmotsava Day 10 2015

As a part of ongoing Chitirai Brahmotsavam at Sri Bakthavatsala Perumal Temple at Thirukkannamangai, On May 4th 2015, is the day 10 of Brahmotsavam at Thirukannamangai   In the morning Sridevi, Bhoodevi, Sri Andal Sametha Sri Bhakthavatsala Perumal had vishesha Thirumanjanam and Periya Sathumurai.   Later  in the evening  Sapthaavaranam, Dvadasa Aradhanam took place in grand manner and after Perumal Thiruveedhi Purappadu,  Sapdhavarna  Puranam was read nearby Dvajasthambam. Lot of Astikas took part and had the blessings of Sri Bhakthavatsala Perumal.

கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று*

காதலால் கலி கன்றி உரைசெய்த*

வண்ண ஒண்தமிழ் ஒன்பதோடு ஒன்றிவை*

வல்லராய் உரைப்பார் மதியம் தவழ்*

விண்ணில் விண்ணவராய் மகிழ் வெய்துவர்*

மெய்ம்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்றேந்திய-

கண்ணா!* நின் தனக்கும் குறிப்பாகில்-

கற்கலாம்* கவியின் பொருள் தானே*

108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரமானதிருக்கண்ணமங்கையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு நடந்து வரும் சித்திரை ப்ரும்மோத்ஸவத்தில், இன்று ஸ்ரீ மன்மத வருஷம்  சித்திரை மாதம் 21ந் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு ஸ்ரீ தேவி பூமி தேவி, ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம், பெரிய சாற்றுமுறை நடந்தேறியது.  மாலை 6 ஸப்தா வர்ணம், த்வாதச திருவாராதனம் முடிந்து ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருவீதி எழுந்தருளி அஷ்டதிக் பாலகாளுக்கு  உத்தாபனம் ஆகி, த்வஜஸ்தம்பம் அருகில் பெருமாள் ஏளி  ஸப்தாவர்ண புராணம் வாசிக்கப்பட்டு அஷ்ட்திக் பாலகாளுக்கு ப்ரியாவிடை அளிக்கப்பட்ட்து.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து அருளைப் பெற்றனர்.

The following are some of the photos taken during the occasion…

Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple Chithra Brahmotsavam 2015 1 Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple Chithra Brahmotsavam 2015 2 Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple Chithra Brahmotsavam 2015 3 Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple Chithra Brahmotsavam 2015 4 Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple Chithra Brahmotsavam 2015 5 Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple Chithra Brahmotsavam 2015 6 Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple Chithra Brahmotsavam 2015 7

Photography : Sri Dr Rajagopalan TSR

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here