Boghi Utsavam At Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple

0
469 views

Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_05

Thiru Kannamangai Bhaktavatsalam Divya Desam is located about 25kms South of Thirucherai Divya Desam on the Kumbakonam-Thiruvarur road between two rivers – OdamPokki in the South and Virutha Cauvery in the North. On January 14th 2016, Boghi Utsavam was celebrated in a grand manner at this temple. On this occasion, in the morning Sri Perumal along with His Consorts and Sri Andal had Thirumanjanam and in the evening around 7.00 pm Divyadampathis and Sri Andal had Thiruveethi Purappadu. Many Bakthas participated and received the blessings of Divyadampathis and Sri Andal.

108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஸ்ரீ பஞ்ச க்ருஷ்ண க்ஷேத்ரங்களில் ஒன்றானதுமான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில் இன்று ஸ்ரீ மன்மத வருஷம் மார்கழி மாதம் 29ந் தேதி 14.01.2016 வியாழக்கிழமை “போகிப் பண்டிகையை” முன்னிட்டு காலை 11.30 மணி சுமாருக்கு ஸ்ரீ ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி, ஸ்ரீ ஆண்டாள் ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 7 ​ மணியளவில, ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ஸ்ரீ ஆண்டாளுடன் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.

The following are the photos taken during the Utsavam:

Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_06 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_04 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_00 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_01 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_02 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_03 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_07 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_08 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_09 Thirukannamangai-Sri-Bhakthavatsala-Perumal_10

Courtesy: Sri Rajagopalan TSR

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here