Panguni Rohini is the Varusha Thirunakshatram of Srimad Andavan Sri Gopala Desika Maha Desikan. On March 15th 2016, Srimad Paravakottai Swami Thirunakshatram was celebrated at Bangalore Srimad Andavan Poundarikapuram Swami Ashramam. In the morning Thirumanjanam was performed for Sri Venkatesa Perumal, Swami Vedanta Desikan and Sri Hayagreevar followed by beautiful alangaram. Grand satrumurai and sevakalam took place with arulicheyal and veda parayana ghosti. Swami Desikan Upanyasam was conducted by Srimad Poundarikapuram Andavan Ashramam Sri Karyam Swamy. Sri Yadugiri Yathiraja Narayana Ramanuja jeeyar of Sri Yadugiri Yathiraja Mutt received Poorna Kumbha Mariyadhai by sishyas with veda parayana ghosti. Many sishyas participated and received the blessings.
15th mar 16 – 7 to 3pm – ஸ்ரீ பவுண்ட்ரிகபுரம் ஸ்ரீமத் ஆண்டவன் பெங்களூர் ஆஸ்ரமத்தில் ஸ்ரீமத் பரவாக்கோட்டை ஆண்டவன் ஸ்வாமிகள் திருநட்சத்திரம் வெகு சிறப்பாக நடந்தேறியது. முதலாவதாக அங்கு வீற்றிருக்கும் ஸ்ரீ வேதாந்த தேசிகன், மூலவர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள், ஸ்ரீ ஹயக்ரீவர் விசேஷ திருமஞ்சனம், அலங்காரம் செய்துக்கொண்டு சேவார்த்திகளை அனுக்ரஹித்தனர். வேத, பிரபந்த, சாத்துமுறை கோஷ்டி நடைபெற்றது. ஸ்ரீரங்கத்திலிருந்து கோதா கோஷ்டியினர் ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் வாசித்து ஸ்வாமி அனுக்ரஹம் பெற்றனர். ஸ்ரீமத் பவுண்ட்ரிகபுரம் ஆண்டவன் ஆஸ்ரம ஸ்ரீ கார்யம் ஸ்வாமி, ஸ்வாமி தேசிகனை பற்றி உபன்யாசம் செய்தருளினார். ஸ்ரீமத் யதிராஜ மடத்திலிருந்து, ஸ்ரீமத் யதிராஜ நாராயண ஜீயர் ஸ்வாமிகள், ஆஸ்ரமத்திற்கு எழுந்தருளியதும், ஆஸ்ரம வேத விற்பன்னர்கள் வேத கோஷத்தோடு பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். ஜீயர் ஸ்வாமிகள் ஸ்ரீ ஸ்வாமிகளை தெண்டம் சமர்ப்பித்து அனுக்ரஹம்பெற்றார் ஸ்ரீமத் யதிராஜ நாராயண ஜீயர் ஸ்வாமிகள், ஸ்ரீமத் பவுண்ட்ரிகபுரம் ஆஸ்ரம ஸ்வாமிகளை பற்றி அனுக்ரஹ பாஷனம் செய்தருளினார். மேலும் தம் ஸ்ரீ மடத்திற்கு ஸ்ரீ ஸ்வாமிகளை எழுந்தருளுமாறு விஞ்ஞாபித்துக்கொண்டார். பிரகிருதம் ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகள் ஸ்ரீமத் பரவாக்கோட்டை ஆண்டவன் ஸ்வாமிகளை பற்றி அனுக்ரஹ பாஷனம் செய்தருளினார்.
The following are the photos taken during the occasion: