Sri Nrusimha Jayanthi Utsavam at Narasingapuram Sri Lakshmi Narasimha Swamy Temple

0
823 views

Narasingapuram-Sri-Lakshmi-Narasimha-Swamy6

On May 20th 2016, Sri Nrusimha Jayanthi Utsavam was celebrated in a grand manner at Narasingapuram Sri Lakshmi Narasimha Swamy Temple. On this occasion, in the morning Thirumanjanam was performed for Sri Perumal with grand satrumurai. Later in the evening Divyadampathis had Thiruveethi Purappadu in the temple streets of Narasingapuram. Many devotees participated in the Utsavam and received the blessings of Divyadampathis.

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி தேவஸ்தானம்”

“நாளை என்பது “நரசிங்கபுரம்” நரசிம்மனிடத்தில் இல்லை”

நரசிம்ஹ ஜெயந்தி & சுவாதி  என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவர் நரசிம்மரை தரிசனம் செய்ய குவிந்தனர்.

விழாவை ஒட்டி

20.05.2016 அன்று
காலை 05.30 AM மணிக்கு கோபூஜை,
காலை 10.00 AM மணிக்கு திருமஞ்சனம்
காலை 11.00 AM மணிக்குஓமம்
மதியம் 1.00 PMமணிக்கு அன்னதானம்
மாலை 05.00 PM மணிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா
நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது………

நரசிம்மரை
சென்னை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்……..

விழா ஏற்பாடுகளை
கிராமத்தார் மற்றும் விழா குழுவினர்
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி சேவா சபா டிரஸ்ட்,
செய்திருந்தனர்……….
மெபைல்: 9442585638
மெபைல்: 9941038505

The following are the photos taken during the occasion:

Narasingapuram-Sri-Lakshmi-Narasimha-Swamy4 Narasingapuram-Sri-Lakshmi-Narasimha-Swamy2 Narasingapuram-Sri-Lakshmi-Narasimha-Swamy

Narasingapuram-Sri-Lakshmi-Narasimha-Swamy5 Narasingapuram-Sri-Lakshmi-Narasimha-Swamy1 Narasingapuram-Sri-Lakshmi-Narasimha-Swamy3

Courtesy: Sri Rajesh Muthu Samy

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here