Durmuki Varusha Pavithrotsavam Day 2 at Sri Bhakthavatsala Perumal Temple, Thirukkannamangai Divya desam. On 13th Nov 2016, Thirumanjanam was performed to Perumal in the morning followed by Homam in the Yagasalai. In the evening Ul Purappadu took place for Perumal. The pavithrotsavam will take place for three days until 14th November 2016. Many devotees participated and had the blessings of Divyadampathis.
திருக்கண்ணமங்கை திவ்ய தேசத்தில் துர்முகி வருஷம் ஐப்பசி மாதம் 28ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பரணி நக்ஷத்ரத்தில் திருப்பவித்ரோத்ஸவம் 2ம் நாளை ஒட்டி காலை ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்று மாலை 6 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் உள் ப்ரகாரப் புறப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து அருளைப் பெற்றனர். எதிர்வரும் 14.11.2016 திங்கட்கிழமை காலை “தங்க கருட “வாகனத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருவீதியுலா நடைபெற உள்ளது.
The following are the photos taken during Pavitrotsavam:
Courtesy: Sri Rajagopalan TSR