Ramanuja Nutranthathi – 5

0
801 views

விளக்கவுரை

“நிலையற்ற உலகச் செல்வம் போன்று இல்லாமல் எப்போதும் என்னிடம் நிலைத்து நிற்கும் ஸம்பத்தாக, “தந்தை நல்தாய் தாரம் தனையர் பெரும் செல்வம் என் தனக்கு நீயே எதிராசா” என்னும்படியாக உள்ள எம்பெருமானாரே எனக்குக் கிட்டிய மிகப் பெரும் நிதி என்று நான் அறிந்து கொண்டேன். அவருடைய புகழ் முழுவதையும் எனது இந்தப் பாசுரங்கள் மூலம் பறை சாற்றினேன். யதிராஜரின் உயர்ந்த குணங்களை அனுபவிக்கத் தகுதி உடைய பக்தி கொண்டவர்கள் நினைப்பது, “இந்தப் பாசுரங்கள் முழுவதும் எம்பெருமானார் மீது கொண்ட பக்தி காரணமாகவே உண்டானது; வேறு எந்தவிதமான பயன் கருதியும் இவை இயற்றப்படவில்லை”, என்பதாகும். இதனால், இந்தப் பாசுரங்களில் ஏதேனும் குற்றம் இருந்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொள்வார்கள். ஆயினும், “நமது செல்வம் இராமானுசர்”, என்று கூறுவதை ஏற்காத சிலர், தங்களின் தோஷம் நிறைந்த மனத்தால், இந்தப் பாசுரங்களில் குற்றம் உள்ளது என்று நிந்திக்கக்கூடும். அவற்றையும் நாம் புகழ் என்றே எடுத்துக்கொள்வோம்.

Meaning

If some people (who are not blessed with the mind to appreciate the greatness of Ramanuja) talk low of these verses which declare that Ramanuja is the invaluable wealth for me (and Srivaishnavas), even that adds to his greatness only. Those who know of Ramanuja and his kalyANa guNAs will not see any flaw or find anything wrong with these verses; and also, will they realize that it is due to my bhakti /devotion towards Ramanujacharya that has enabled me to compose this.

I, Ramanuja dAsa, as mentioned in the earlier verse, have now realized that Ramanuja alone is the greatest and only wealth and have sung in praise of Him here. Those who have highest regards and bhakthi for Paramacharya Sri Ramanuja would know that these verses have arisen out of the limitless acaharya bhakti and hence would not see any faults nor would they talk low. Those lowly humans, who are not [aware of Sri Ramanuja’s glories] would find faults and if they do that, we would consider that as plus point only and it would add to Acharya’s glories.

enakkuRRa selvam Ramanusan- Ramanuja is my invaluable wealth. This line can be linked to those bhAgawathAs also who talk high about Amudhanaar’s verses. i. e. Those BhAgawathas who consider that Ramanuja alone is their invaluable wealth, would talk high of these verses.

It can also be linked in a complementary sense to others, the lowly humans who find faults with these verses and talk low of them. For them, Ramanuja is not their wealth and they have not realized his glories. They are foolish [maandhar]. The world knows these people are capable of mentioning only such criticisms and hence when they say something low of anything, BhAgawathas would realize that, there should be something great about these verses. Thus their talking low actually add value to these verses and hence, Ramanuja’s greatness.

Source:

http://sundarasimham.org/
http://namperumal.wordpress.com/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here