Ramanuja Nutranthathi – 15

0
308

விளக்கவுரை

என்றும் வாடாத பக்தி பூண்டு (பரிபூர்ணமான பக்தி) , அத்தகைய பக்தி என்ற வெள்ளத்தில் ஏற்பட்ட பெருஞ்சுழி ஒனறில் அகப்பட்டவராக நின்றவர் பெரியாழ்வார் ஆவார். இவர் செய்தது என்ன? இந்த உலகம் என்ற ஸம்ஸாரக் கடலில் விழுந்து அவதிப்படும் ஜீவன்கள் படும் துன்பம் கண்டு இரக்கப்பட்டபடி உள்ளவனை; என்றும் உள்ளவனை; உயர்வற உயர்நலம் உடையவன், நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தான் என்று பலவாறு போற்றப்படுபவனை; “அவன் ஸர்வேச்வரன், அனைத்தும் பொருந்தியவன்”, என்ற ஏற்றத் தாழ்வு பாராமல், சாதாரண மனிதர்களை “தீர்க்காயுஷ்மாந் பவேத்” என்று ஆசி அளிப்பது போன்று, எம்பெருமாளுக்குப் பல்லாண்டு கூறினார். இவ்விதமாக அரங்கனுக்கே, “உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு”, என்று மங்களாசாஸனம் செய்த பெரியாழ்வாரின் திருவடிகளை எம்பெருமானார் தனது மனதில் நீங்காமல் வைத்துள்ளார். இப்படிப்பட்டவர்கள் – கிட்டுவதற்கு மிகவும் அரியதான மனிதப் பிறவி எடுத்த போதிலும், நஷ்டத்துடன் கூடியவர்களே ஆவார்கள். இப்படியாக எம்பெருமானாரின் கருணைக்கு இலக்கான எனக்கு, இனி தாழ்வு எவ்விதம் ஏற்படும்? ஒரு குறையும் இன்றி, அனைத்தும் கூடும்.

Meaning

Due to his never fading, never ending flood of bhatki for Emperumaan Sriman Narayanan, with the apprehension that even He will be subjected to the evil eyes of people casting on Him, PeriyAzhwAr sang hymns to greet the Lord for many many years, singing pallANdu, pallANdu. This Lord is always permanent. Sarvarakshakan; and still AzhwAr sang and greeted long life for Him, forgetting himself due to his bhagawath prEmai and immense bhakti. Emperumaanaar Sri Ramanujacharya always keeps this great AzhwAr in his heart and I shall not join those who do not take refuge at the Feet of Ramanujacharya and who do not hold on to his kalyANA guNAs as their only support. After being blessed with such a thought, what am I to grieve for? Bhagawaan can never ever get affected by any dhosham or defects. In spite of this knowledge, due to great abhimaanam and love for Him, PeriyAzhwAr had concern for Him since the beginning. In Paanyda kingdom, he established His Parathvam [Supremacy] and immediately there after, when the Lord appeared, he was concerned about evil glances. What a great prEmai! That is the guNA one should aspire for the Lord! That is the Bhagawath prEmai one should pray for.

Source:

http://sundarasimham.org/
http://namperumal.wordpress.com/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here