Ramanuja Nutranthathi – 86

0
567 views

விளக்கவுரை:

உலக விஷயங்களை மட்டுமே நாடி நிற்கும் தாழ்வான மனிதர்களை அடைந்து, அத்தகைய அவர்களது தொடர்பு கொண்டவர்கள் மட்டுமே எனக்கு உற்றவர்கள் என்று ஓடியபடி இருந்தேன். தாழ்வான விஷயங்களுக்கு உறவினர்களாக இருக்கும் அவர்களே அனைத்து உறவினர்கள் என்றும், என்னைக் காக்க வல்லவர்கள் என்றும் எண்ணினேன். அவர்கள் பின்னேயே சென்று, அவர்களை வெகுதூரத்தில் கண்டாலும் இருந்த இடத்தில் நிற்காமல், அவர்கள் உள்ள இடம் தேடி ஓடினேன். அவர்களால் எனக்கு எந்தப் பயனும் இல்லை என்று அறியாமல், அவர்களால் பலன் உண்டு என்று எண்ணி அவர்கள் வீடு தேடி நின்றேன். எம்பெருமானாரின் தொடர்பு கிட்டிய நான் இனி இவ்விதம் செய்யமாட்டேன். “அவர்கள் பக்கம் ஒரு நமஸ்காரம்” என்றார். இவ்விதம் தெளிவு பெற்ற நான் இனி யாருக்கு அடிமைத்தனம் செய்யப்போகிறேன் என்றால் – தொடர்ந்து கூறுகிறார். அனைத்து வேதங்களின் சாரமாக உள்ளதும், உயர்ந்த புருஷார்த்தமாகிய மோக்ஷத்தை அளிக்கவல்லதும், தத்துவங்களை உள்ளது உள்ளபடி ப்ரகாசிக்க வைப்பதும் ஆகிய ரஹஸ்யத்ரயங்களை (திருஅஷ்டக்ஷரம், த்வயம், சரமச்லோகம்) எம்பெருமானாரின் கருணை மூலம் கிட்டப் பெற்றவர்கள், தாங்கள் பெற்ற ஞானத்தின் பயன் என்பது “எம்பெருமனரிடம் ப்ரேமையும் இருப்பதே”, என்று உள்ளனர். இவ்விதம் அவர்கள் எம்பெருமானாரை அண்டியே நின்று – ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே, சரண்மேமி ராமாநுஜம், ராமநுசமுனிவன் வாய்த்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன், இதத்தாய் இராமாநுசன் – என்று போற்றியபடி உள்ள நெஞ்சத்துடன் வாழ்கின்றனர். இப்படிப்பட்டவர்களே எனக்கு இனி எஜமானர்கள் ஆவர்.

Amudhanar explains the fruit of his a~jnAnam being cleared in his case.

Meaning:

Earlier, Amudnaar mentioned that there is no other hold for him except the feet of all those who are the sishyas of EmperumAnAr. Now he says: I was thinking about those who are deeply immersed in “other” vishayms; hereafter I will not. “ whoever thinks and contemplates on EmperumAnAr’s glories, they are my rulers and masters

Holding onto some useless folks as the only refuge and I considered those people [who hold on like that] as my relations, friends etc.. and followed them in all walks of life. If I was with them, I used to feel happy; and when they are away, felt sad and miserable. Hereafter I would not be misled so.

Those scholars and jnAnis who are well aware of tattva, hitham and purushartthams [entity, way and goal] clearly have taken refuge at the feet of EmperumAnAr and always think of Him in their minds. They are blessed to be having such a mind that always thinks of Ramanuja. They are the great mahathmas who are capable of ruling me as my masters

ini– after being blessed with clearer jnAnam [now]

patraa manisarai– incapable people [whocan not protect themselves leave alone others]

patri– held as if they are going to save me… [in crisis]

a patru vidaadhu – without letting off that hold

avarai uRRaar ena uzhanRu – considering or misled to think that they are going to save me or protect me and wandered everywhere;

Odi naiyEn– went from one to the other and searched and exhausted completely NOW

oLLiya nool – shining, glowing proofs – authoritative scriptures- Vedas

kaRRaar paravum– those scholars who have learnt those vedas and saasthras and they praise and declare that these vedanthic truths are unambiguously explained only by this Acharyan

Iraamanusanai– Ramanuja and about him

karudhum uLLam peRRaar yavar– whoever thinks and meditates on Ramanuja in their minds at all times;

avar ennai aaLum periyavar– those mahaans are capable of ruling me and utilizing me at their disposal.

Even if we hold on to them to save us, they are not capable of saving us; I held on to them as if they are going to protect me at all times. Whenever they did not, I used to shift from one to the other. I was wandering everywhere thus. These devathAntharams are even better off than these people. At least they like the attempt to help those who take refuge at their feet. These people did not even like me. We have left even those devathantharams. . why to hold on to ungrateful human beings hereafter?

If someone meditates and praises Ramanuja, they are my refuge; they are my masters; they are the ones whom I will hold onto. They are my rulers. Even if they think of Ramanuja, that is enough. They are mahaanubhaavars for me. avar periyavar.

Source:

http://sundarasimham.org/
http://namperumal.com/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here