Thiruvallikkeni Sri Parthasarathi Kodai Uthsavam – Day 5

0
1,043 views
At Thiruvallikkeni, there are festivities throughout the year.  During the Summer is celebrated Kodai Uthsavam, when Sri Parthasarathi used to visit Vasantha Bungalow.  The Kodai Uthsavam takes place for 7 days. In this Uthsavam, Sri Parthasarathi and Ubaya Nachimars are taken on procession in separate kedayams.  Here are some photos take by  on day 5 of the Kodai Uthsavam.
திருவல்லிக்கேணியில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுக்கு வருடம் முழுவதும் பல உத்சவங்கள் விமர்சையாக நடைபெறுகின்றன.  கோடை கால முடிவில் நடைபெறும் உத்சவம் “கோடை உத்சவம்”.  முன்னாளில் பெருமாள் மாலை வேளையில் வசந்த உத்சவ பங்களாவுக்கு எழுந்து அருளி இளைப்பாறி, பின்பு வெய்யில் தணிந்ததும் திரும்புகால் புறப்பாடு கண்டு அருள்வார்.
இப்போது ‘வசந்த உத்சவ பங்களா’ இல்லாத காரணத்தால் ‘பெருமாள் வேங்கடரங்கம் பிள்ளை தெரு வழியாக புறப்பாடு கண்டு அருளி, “கேட் ஆம்”  என்று அழைக்கப்படும் வீடுகள் வழியாக குளக்கரைக்கு திரும்பி புறப்பாடு கண்டு அருள்கிறார்.  இவ்வுத்சவத்தில் ‘ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் தனி கேடயத்திலும், உபய நாச்சிமார் தனி கேடயத்திலும்”  எழுந்து அருள்வது விசேஷம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Writeup Thanks to: Shri S.Sampathkumar

Photos thanks to : Shri S.Sampathkumar and Shri Kannan

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here