Thiruppavai Pasuram 4

0
1,167 views

 

 

ஆழி மழைக் கண்ணா!, ஒன்று நீ கை கரவேல்*

ஆழியுள்புக்கு முகம்து கொடு ஆர்த்தேறி*

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்*

பாழியன் தொளுடை பற்பநாபன் கையில்**

ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து*

தாழாதே சர்ங்கம் உதைத்த சர மழை போல்*

வாழ உலகினில் பெய்திடாய்* நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்  (௪)

ఆళి మళైక్ కణ్ణా!, ఒన్ఱు నీ కై కరవేల్*

ఆళియుళ్పుక్కు ముగందు కొడు ఆర్త్తేఱి*

ఊళి ముదల్వన్ ఉరువం పోల్ మెయ్ కఱుత్తుప్*

పాళియన్ తొళుడై పఱ్పనాబన్ కైయిల్**

ఆళి పోల్ మిన్ని, వలమ్పురి పోల్ నిన్ఱదిర్న్దు*

తాళాదే శార్ఙ్కం ఉదైత్త శర మళై పోల్*

వాళ ఉలగినిల్ పెయ్దిడాయ్* నాఙ్కళుం

మార్గళి నీరాడ మగిళ్ందేలోరెమ్పావాయ్  (౪)

ಆಳಿ ಮಳೈಕ್ ಕಣ್ಣಾ!, ಒನ್ಱು ನೀ ಕೈ ಕರವೇಲ್*

ಆಳಿಯುಳ್ಪುಕ್ಕು ಮುಗಂದು ಕೊಡು ಆರ್ತ್ತೇಱಿ*

ಊಳಿ ಮುದಲ್ವನ್ ಉರುವಂ ಪೋಲ್ ಮೆಯ್ ಕಱುತ್ತುಪ್*

ಪಾಳಿಯನ್ ತೊಳುಡೈ ಪಱ್ಪನಾಬನ್ ಕೈಯಿಲ್**

ಆಳಿ ಪೋಲ್ ಮಿನ್ನಿ, ವಲಮ್ಪುರಿ ಪೋಲ್ ನಿನ್ಱದಿರ್ನ್ದು*

ತಾಳಾದೇ ಶಾರ್ಙ್ಕಂ ಉದೈತ್ತ ಶರ ಮಳೈ ಪೋಲ್*

ವಾಳ ಉಲಗಿನಿಲ್ ಪೆಯ್ದಿಡಾಯ್* ನಾಙ್ಕಳುಂ

ಮಾರ್ಗಳಿ ನೀರಾಡ ಮಗಿಳ್ಂದೇಲೋರೆಮ್ಪಾವಾಯ್  (೪)

 

 

 

 

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here