அறிவோம் சற்றே தர்ம சாஸ்திரம் (let’s learn Dharmasastram) – 2

0
1,679 views

Please note these are originally posted by Thiru Murali Battar who is Archakar @ Srirangam Temple. English translation by Srimathi Saranya

தர்ம சாஸ்திரம் : நாம் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய சாமான்ய தர்மங்கள், செய்யவேண்டிய கர்மாக்கள், விலக்கவேண்டிய சில கார்யங்கள் என பற்பல செயல்களைப் பற்றி சொல்லுகின்றது. இதனைப் பற்றி “வைத்யநாத தீக்ஷிதீயம்“ என்னும் பழமையான க்ரந்தம் மிகத் தெளிவாகக் கூறுகின்றது. இவையனைத்தும் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்ப நாம் கடைப்பிடிக்க முடியமா..? என்பது ஒரு கேள்விக்குறிதான்..! இருந்தாலும் முடிந்தவரை நாம் கடைப்பிடிக்கலாம் அல்லது குறைந்த பட்சம் தெரிந்தாவது கொள்ளலாம் அல்லவா..?

அறிவோம் வாருங்கள்…!

1) பன்னிரெண்டு வருடங்கள் தொடர்ந்து கிணற்றிலேயே ஸ்நானம் செய்யவும் கூடாது, அதாவது புனிதமான நதிகளில், தீர்த்தங்களில் பன்னிரெண்டு வருடங்கள் ஸ்நானம் செய்யாமல் இருத்தலும் ஆகாது.

Dharmasastram: the dharmasastrams that we need to follow in our daily life,the deeds to be done,things to be explained etc.About this is found in an very old manuscript called “vaithyanada Dhikshidam”. Can we follow this according to the present circumstances..is the biggest question..!Even then let us try to follow what we can or at least know what those are.

Lets learn..!

1) should not take bath continuously 12 years with well waters and at the same time should not be without taking bath in scared rivers,ponds during those 12 years

to be contd..!

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here