அறிவோம் சற்றே தர்ம சாஸ்திரம் (let’s learn Dharmasastram) – 4

0
1,726 views

Please note these are originally posted by Thiru Murali Battar who is Archakar @ Srirangam Temple. English translation by Srimathi Saranya

உபநயனம் ஆனபின் 6 மாதங்கள் க்ஷவரம் செய்து கொள்ளக்கூடாது. உபாகர்மாவின் போதுதான் செய்து கொள்ள வேண்டும்.

உபாகர்மாவும், சிரார்த்தமும் ஒன்றாக ஒரே திதியில் வருமாயின் முதலில் உபாகர்மா செய்துவிட்டு பிறகு சிரார்த்தம் செய்யவேணும். பிரும்மசாரிகள் அன்று க்ஷவரமும் செய்து கொள்ள வேண்டும்.

புருஷர்கள் ஐம்பது வயதிற்கு மேல் கல்யாணம் செய்து கொள்ளவே கூடாது. நிமந்த்ரணமும் (பிராம்மணார்த்தமும்) சாப்பிடக்கூடாது.

அறிவோம் வாருங்கள்…!

One should not shave hair for 6months aftr upanayanam. only during upakarma (changing the sacred thread) should one do.

If upakarma and annul day for the worship of one’s departed fore fathers falls on same day then upakarma should be done first.

Men should not marry after 50 years. Also should not eat at srAddham in the role of the pitrus.

to be contd..!

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here