Summer Camp by Sri Athithi Satkaram at Srirangam

1
1,514 views

ஸ்ரீரங்கம் அதிதி ஸத்காரம்

கோடை கால விடுமுறையில் 8 முதல் 15 வயது மாணவர்களுக்கு ஒரு மாத குருகுலவாசம்
ஆன்மிக வழிகாட்டி இலவசப் பயிற்சி வகுப்புகள் (FREE COACHING CENTER)

அளிக்கப்பட இருக்கும் பயிற்சிகள்:

1) ஸந்த்யாவந்தனம்

2) நித்யானுசந்தானம்

3) ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

இடம்: ஸ்ரீரங்கம்

பயிற்சி வகுப்புகள் காலம்: ஆரம்ப நாள்: 20/04/2013 முதல் 20/05/2013 வரை

வெளியூரில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஆகார வசதியும் தங்கும் வசதியும் செய்துத் தரப்படும்.

பயிற்சி வகுப்புக்கு எந்தக் கட்டணமும் கிடையாது; அனைத்தும் இலவசம்.

பயிற்சிக் காலத்தில் அரங்கனின் தரிசனம் செய்து வைக்கப்படும்.

மாணவர்கள், 15/04/2013 க்குள் தங்கள் பெயரை தொலைபேசி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏப்ரல் 20 க்குப் பிறகு வரும் மாணவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இருபது மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

அனைத்துப் பிரிவு (பூணூல் போடாதவர்களாயினும்) மாணவர்களுக்கும் அனுமதி உண்டு.

மேலும் விவரங்களுக்கு:

ஸ்ரீ.R.D. ஸ்ரீநிவாஸன்,
பள்ளிக் கல்வித் துறை (ஓய்வு),
ஆன்மிக வழிகாட்டி கமிட்டி தலைவர்,
அலைபேசி: 0-94443 61381

மற்றும்

அதிதி ஸத்காரம்,
ஸ்ரீமத் ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருமாளிகை,
எண். 116, வடக்கு உத்தர வீதி,
ஸ்ரீரங்கம்.
அலைபேசி: 0-9940 294 908

Print Friendly, PDF & Email

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here