அறிவோம் சற்றே தர்ம சாஸ்திரம் (let’s learn Dharmasastram) – 9

0
740

Please note these are originally posted by Thiru Murali Battar who is Archakar @ Srirangam Temple. English translation by Srimathi Saranya.

பிரம்ம முஹூர்த்தம்

பிரம்ம முஹூர்த்தம் என்பது ராத்ரியின் நான்காவது யாமத்தின் பிற்பகுதி. (ஒரு ராத்ரி என்பது நான்கு யாமத்தினைக் கொண்டது – ஒரு யாமம் என்பது ஏறத்தாழ மூன்று மணி நேரமாகும்).

விடிவதற்கு முன் ஐந்து நாழிகை என்றும் சொல்லலாம். (ஒரு நாழிகை என்பது 24 நிமிடம் –
2 1/2 நாழிகை ஒரு மணி ஆக விடிவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக..!) .

இந்த பிரம்ம முஹூர்த்தத்தில் எழுந்துவிட வேண்டும்.

இந்த பிரம்ம முஹூர்த்தத்தில் துாங்கினால் புண்யம் போய்விடும் – பித்ருக்களின் சாபமும் கிடைக்கும்.

சந்த்யா காலம்

இதனை சந்த்யாவந்தனம் காலம் என்றும் சொல்லலாம். அதிகாலை, நன்பகல், சாயங்காலம் ஆகிய காலங்கள் சந்த்யாகாலமாகும்.

இந்த காலங்களில் ஆஹாரம், ஸ்தீரிபோகம், நித்திரை, படிப்பு இந்த நான்கும் கூடாது. ஆஹாரத்தினால் வியாதியும், ஸ்தீரிபோகத்தினால் கர்ப்பநாசமும், நித்ரையினால் மூதேவியும், படிப்பதால் ஆயுட்குறைவும் உண்டாகும்.

மேலும் காண்போம்…

Bramha Muhurtham:

Bramha Muhurtham is night’s 4th Yamathin later part ( 1 night has 4 yamithdinik -1 yamam is approximately equal to 3hours)

we can say 5 nazigai before sunrise ( 1 nazigai = 24 minutes- 21/2 nazigai is 2 hours before sunrise)

we should get up in this Bramha Muhurtham

If one sleeps in this Bramha Muhurtham punyam will go. Will also get Pitru’s curse

Sandhya Kalam

This is also called sandhyavandanam time.Hence, afternoon,evening time is also sandhyakalam

In this time Eating, Sthribogam, sleeping, studying should not be done. During this time eating will cause disease, Sthribogam causes abortion, sleep results in mudevi, concentration decreases while studying

to be contd..!

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here