SriMushnam Sri Varaha Jayanthi Utsavam

1
2,637 views

Sri Varaha Jayanthi Utsavam was celebrated in a grand manner at SriMushnam yesterday with special Thirumanjanam for Moolavar as well as Rathnangi Sevai.

ஸ்ரீ வாராஹ ஜயந்தியை முன்னிட்டு நேற்று காலை முலவர் ஸ்ரீ பூவராஹன் திருமஞ்சனம் கண்டருளி பின்பு ரத்னாங்கி அலங்காரத்தில் சேவை சாதித்தார். ஸ்ரீ யக்ஞ்ய வராஹன் பஞ்ச கலச ஸ்னபன திருமஞ்சனம் கண்டருளினார் பின்பு சேவிக்க வந்த பக்தர்க்ளூக்கு லாடு பிரசாதம் கோஷ்டி.

The following are some of the photographs taken yesterday…

குட்டி வராஹன் என்று செல்லமாக பெயர் கொண்ட ரேவதி வராஹன்

  வராஹ ஜயந்தியை முன்னிட்டு வேதபாராயணம்(ஸ்ரீ ஆண்டவன் ஆஸ்ரம வித்யார்த்திகள்)

For more details, please also visit http://anudinam.org/2013/05/06/sri-varaha-jayanthi-utsavam-at-srimushnam/

Print Friendly, PDF & Email

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here