Sadas in Thiruvahindrapuram at Sri Swami Desikan Thirumaligai

1
1,703 views

As a part of Sri U.Ve. Villur Asukavi sarvabowma Sri Srinidhi Swami’s Centenary Celebrations, Sadas is organized on the 7th of June 2013 at Swami Desikan Thirumaaligai in Thiruvahindrapruam. Details of the Sadas can be read below

ஸ்ரீமதுபயவே வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்யஸிம்ஹாஸனாதிபதி ஆசுகவிஸார்வபௌம ஸ்ரீநிதி ஸ்வாமி (1913-2001) நூற்றாண்டு விழா. விஜயவர்ஷம் வைகாசித் திருக்கார்த்திகை நிகழ்ச்சி

நேரம் மாலை 3-00 மணி முதல் 5-30 மணி வரை

நாள் 07-06-2013

இடம் ஸ்ரீஸ்வாமி தேசிகன் திருமாளிகை திருவஹீந்த்ரபுரம்

ஸ்ரீதேவனாதன் மற்றும் ஸ்வாமி ஸ்ரீதேசிகன் விஷயமாக ஸ்வாமி அருளிச்செய்த ஸ்தோத்ரங்கள் தமிழ் உரையுடன் வெளியிடல்

மற்றும் உபந்யாஸங்கள் நிகழ்த்துபவர்கள் ஸ்ரீமதுபயவே வித்வான்கள்

  • Dr. காணியம்பாக்கம் தரணீதராசார்யஸ்வாமி
  • நீதிபதி(பணி நிறைவு) ராமபத்ர தாதம்  ஸ்வாமி 
  • திருவஹீந்த்ரபுரம் முகுந்தாசார்ய ஸ்வாமி
  • திருவஹீந்த்ரபுரம் தேசிகாசார்ய ஸ்வாமி  &
  • வில்லூர் நடாதூர் கருணாகராசார்யஸ்வாமி

 

Print Friendly, PDF & Email

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here