Pranaya Kalagam – A Conversation between Sridevi and Bhoodevi Nachiyars

3
3,546 views

Kanchi-Kodai_14

This is an article written by Sri Ramaswamy Iyengar about Pranaya Kalagam (Mattaiadi Utsavam) at Kanchipuram. This is a conversation between Sridevi and Bhoodevi Nachiyars after seeing Devaperumal’s thiruveedhi purapadu in Thanga pallaku





Print Friendly, PDF & Email

3 COMMENTS

  1. தாஸன்,17.6.2013,இன்று ஹஸ்தநக்ஷத்ரம், நம்மத்திகிரித்திருமாலின் மாத திருநக்ஷத்ரம், எம்பெருமான் கோடை உத்ஸவம் கண்டருளும் நாள்,நேரில் ஸேவிக்கமுடியாமல் போனதை நினைத்து வருந்தி அனுதினம் டாட் காமில் புகுந்தகாலத்தில் மனதுக்கு இதமான லேகனம்,பெருமாளை கண்முன்பாக நிறுத்தும் விதமான ஆச்சர்யமான லேகனம், இதை வாசித்த தாஸனுக்கு ஸ்வாமி தேசிகன் ஹம்ஸஸந்தேசத்தில் ஸாதிக்கும் ச்லோகம் நினைவில் வருகிறது, ஸ்வாமி,
    பச்யந்தீ ஸா ரகுபதிவதூஸ்த்வாமசேஷாவதாதம்
    ப்ரத்யாஸ்வாஸாததிகதருசிஃ ப்ராக்தநீவேந்துலேகா.
    மத்ஸந்தேசே ததநு ஸுமுகீ ஸாவதாநா பவித்ரீ
    கிம் ந ஸ்த்ரீணாம் ஜநயதி முதம் காந்தவார்தாகமோபி.

    ஸ்ரீராமன் ,சிறியதிருவடிமூலம் ஸீதாபிராட்டியின் இருப்பிடத்தை அறிந்து அவளை ஆஸ்வாசம் செய்ய ஹம்ஸத்தை தூது விடுவதாக ஸ்வாமியின் கல்பனை,
    ஸ்ரீராமன் கூறுவது- என்னைப்பற்றி கூறும் உன்னை பூர்ணசந்த்ரனைப்போல் உள்ள ரகுபதியின் மனைவியான ஸீதா பிராட்டி, உன்னிடத்தில் விஸ்வாஸம் உள்ளவளாய் ,என்னுடைய ஸந்தேசத்தில் ஸாவதானமாக இருப்பாள், ஸ்த்ரீகளுக்கு பர்தாவைக் குறித்து உள்ள வார்த்தையும் ஸந்தோஷத்தை உண்டுபண்ணுமல்லவா என்கிறார்.

    இந்த க்ரமத்தில் நம் பர்தாவான நம்மத்திகித்திருமாலை நேரில் ஸேவிக்க முடியாமல் வருந்தும் அவனைக்குறித்து ஸ்த்ரீப்ராயமான நமக்கு அவன் விஷயமாக எழுதப்படும் வ்யாசமும் ஸந்தோஷத்தை கொடுப்பதாக அமைவது இயல்பாகுமே.
    ஆக இந்த அனுதினம் டாட் காம் விரஹிகளான நமக்கு, ஆஸ்வாஸத்தை கொடுக்கும் ஹம்ஸம் போல் என்றும் வளைய வரவேணுமென ப்ரார்த்திப்போம்,
    பொருத்தமான பெருமாளின் படம்,நேரில் ஸேவித்தாலும் இந்த அழகை அனுபவிக்க முடியாது,என்ன காம்பீர்யம்,வாசியறிந்தல்லவா நம் வேதாந்தவாசிரியன் ஸாதிப்பது, “அருள் வரதர் நின்ற பெருமையே, அருளாளளர் தாமெனினும் தமக்கொவ்வாரே” என.
    அனுதினம், வர்ததாமபிவர்ததாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here