Thirukkannamangai Sri Pakshirajan Thirunakshatram Utsavam

0
1,069 views

On August 13, 2013; Vijaya Varusha Aadi Swathi, Sri Pakshirajan’s Thirunakshatram Utsavam is scheduled to be celebrated at Thirukkannamangai. Vishesha Thirumanjanam would be performed at 11:30 am. This would be followed by Sahasranama Archanai, special Alankaram and Aradhanam. Bhaktas may make it convenient to attend this utsavam and get the blessings of Sri Bhaktavatsavala Perumal and Sri Garudazhwar.

திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் தேவஸ்தானம்; ஆடி ஸ்வாதி திருமஞ்சனம்: எல்லாம் வல்ல ஸ்ரீ பக்ஷிராஜன் திருநக்ஷத்ரத்தை முன்னிட்டு, நாளது விஜய வருடம் ஆடி மாதம் 28 ந் தேதி August 13, 2013 செவ்வாய்க்கிழமை காலை சுமார் 11.30 மணியளவில் விசேஷ திருமஞ்சனமும் அதைத் தொடர்ந்து “ஸகஸ்ர நாம” அர்ச்சனையும், விசேஷ அலங்கார, ஆராதனையும் நடைபெறும். பக்தகோடிகள் அவரவர்களால் இயன்ற அளவு திருமஞ்சன த்ரவியங்களைக் கொடுத்து, திருமஞ்சனத்தில் கலந்துகொண்டு ஸ்ரீ பக்ஷிராஜப் பெருமானின் அருளைப் பெற்றுய்ய வேண்டுகிறோம்.

Courtesy: Sri Rajagopalan TSR

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here