Thirukkannamangai Sri Pakshirajan Thirunakshatram Utsavam

0
1,403 views

Today, August 13, 2013; Vijaya Varusha Aadi Swathi, Sri Pakshirajan’s Thirunakshatram Utsavam was celebrated at Thirukkannamangai well. Vishesha Thirumanjanam was performed to moolavar and utsavamoorthies of Sri Pakshirajan from 11:30 am to 3 pm today. Thereafter, vishesha Alankaram was done with velli kavacham and pushpam This was followed by Garuda Sahasranama Archanai and Aradhanam. Several Bhaktas participated in this utsavam and got the blessings of Sri Bhaktavatsavala Perumal and Sri Garudazhwar. Photographs were not taken as pictures of Moolava moorthy should not be taken.

இன்று ஸ்ரீ பக்ஷிராஜனின் ஜன்ம நக்ஷத்ரத்தை முன்னிட்டு காலை 11.30 மணியளவில் ஸ்ரீ பக்ஷிராஜன் மூலவர் மற்றும் உத்ஸவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ஆரம்பித்து மதியம் 3 மணி வரை நடைபெற்றது.

பின் வெள்ளிக் கவசம் சாற்றப் பட்டு, விசேஷ புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு,”கருட ஸகஸ்ர நாம அர்ச்சனை வாசிக்கப்பட்டு, அர்ச்சகர் ஸ்வாமியால் ஸகஸ்ர நாம அர்ச்சனை செய்யப்பட்டது. பின் தீர்த்த கோஷ்டி, ப்ரஸாத விநியோகம் நடைபெற்றது. அனைத்தும் வெகு விமரிசையாக வாத்ய கோஷ்டியுடன் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து இன்புற்றனர்.

Courtesy: Sri Rajagopalan TSR

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here