Thirukalyana Utsavam at Thirukkannamangai Sri Bakthavathsala Perumal Temple (Video Updated)

2
1,664 views
Thirukannamangai_Kalyana Utsavam_06

Today, 12th of September 2013, 3rd Samvathrabhishegam and Thirukalyanam was conducted at Thirukkannamangai Sri Bakthavathsala Perumal Divya Desam. Samprokshanam was conducted three years ago on September 12, 2010. Today marks the completion of three years after samprokshanam.

Special Thirumanjanam was performed for Sri Bakthavatsala Perumal, Abhishekavalli Thayar, Andal, Hayagreevar, Swami Desikan, Kothanda ramar, Pakshirajan, Sri Manavalamaamunigal and other archa moorthies.

In the evening around 7 pm, Sri Bakthavatsala perumal purappadu took place to Sri Abhishekavalli Thayar sannidhi and followed by purappadu of Thayar and exchange of garland between Thayar and Perumal, Oonjal sevai and Thirukalyanam. Thereafter, purappadu of Perumal and Thayar took place around the inside prakaram. Many devotees were present during this utsavam and had the blessings of Sri Bakthavatsala Perumal and Sri Abhishekavalli Thayar. The utsavam got concluded by 10:30 pm.

September 12, 2010 ம் வருடம் சம்ப்ரோக்ஷணம் நடந்ததையொட்டி இன்று 3வது வருஷ பூர்த்தியும் அதைத் தொடர்ந்து மாலை 7 மணி அளவில் திருக்கல்யாண உத்ஸவமும் நடந்தது.

காலை ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ அபிஷேகவல்லித் தாயார், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ஹயக்ரீவர், ஸ்ரீ தேஸிகன், ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ பக்ஷிராஜன், ஸ்ரீ மணவாள மாமுனி, ஸ்ரீ ஆஞ்சநேயர் உள்ளிட்ட அனைத்து மூர்த்திகளுக்கும் விசேஷ திருமஞ்சனம் விமரிசையாக நடந்தது.

அதைத் தொடர்ந்து  இரவு 7 மணி சுமாருக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் புறப்பாடாகி தாயார் ஸன்னதிக்கு எழுந்தருளி, தாயார் அபிஷேகவல்லித்தாயார் புறப்படாகி வெளியில் வந்ததும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளும் ஸ்ரீ தாயாரும் மாலை மாற்றி, ஊஞ்சல் ஆகி பின் வைகானஸ ஆகம முறைப்படி திருக்கல்யாண உத்ஸவம் வெகு விமரிசையாக நடந்தேறியது.  அதன் பின் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளும், ஸ்ரீ அபிஷேகவல்லித் தாயாரும் பத்தி உலா நடந்து உள் ப்ரகாரத்தில் புறப்பாடு நடந்தது.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸேவித்து இன்புற்று ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர். இர்வு சுமார் 10.30 க்கு உத்ஸவம் நிறைவு பெற்றது.

 

Some of the photos taken this evening can be viewed below:
Thirukannamangai_Kalyana Utsavam_00 Thirukannamangai_Kalyana Utsavam_01Thirukannamangai_Kalyana Utsavam_02 Thirukannamangai_Kalyana Utsavam_03 Thirukannamangai_Kalyana Utsavam_04 Thirukannamangai_Kalyana Utsavam_05 Thirukannamangai_Kalyana Utsavam_06 Thirukannamangai_Kalyana Utsavam_07 Thirukannamangai_Kalyana Utsavam_08 Thirukannamangai_Kalyana Utsavam_09 Thirukannamangai_Kalyana Utsavam_10 Thirukannamangai_Kalyana Utsavam_11 Thirukannamangai_Kalyana Utsavam_12 Thirukannamangai_Kalyana Utsavam_14 Thirukannamangai_Kalyana Utsavam_15 Thirukannamangai_Kalyana Utsavam_16 Thirukannamangai_Kalyana Utsavam_17 Thirukannamangai_Kalyana Utsavam_18 Thirukannamangai_Kalyana Utsavam_19 Thirukannamangai_Kalyana Utsavam_20 Thirukannamangai_Kalyana Utsavam_22 Thirukannamangai_Kalyana Utsavam_25 Thirukannamangai_Kalyana Utsavam_27 Thirukannamangai_Kalyana Utsavam_29 Thirukannamangai_Kalyana Utsavam_31 Thirukannamangai_Kalyana Utsavam_33 Thirukannamangai_Kalyana Utsavam_34 Thirukannamangai_Kalyana Utsavam_38 Thirukannamangai_Kalyana Utsavam_40 Thirukannamangai_Kalyana Utsavam_43 Thirukannamangai_Kalyana Utsavam_44

Courtesy: Sri TSR Rajagopalan
Print Friendly, PDF & Email

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here