On October 13, 2013 746th Thirunakshathra Mahothsavam of Swami Desikan took place at Thirukkannamangai Divya Desam, Day 10 utsavam was celebrated well .
Vishesha thirumanjanam was performed for Swami Desikan and Sri Hayagrivar in the morning. The water was taken from Kaveri which is 2 Km away from the temple. Different Prasadam are made Amuthupadi for Perumal on Swami Desikan Thirunakshatram. Veda parayanam and with Nalayira Divya Prabhanda parayanam took place in a very magnificent manner. Lot of Bhaagavathaas took part in Swami Nigamantha Mahadesikan Thirunakshatram at Thirukkannamangai.
பின் சந்நிதி மர்யாதை ஆகி, ஸ்ரீ பக்தவத்ஸலன் ஸ்ரீ தேசிகன் சந்நிதி உள் ஏளி, அலங்காரம் கலைத்து மறு அலங்காரம் ஆகி, நவநீதம் தளிகைஅமுது செய்யப்பட்டு திரை திறக்கப்பட்டது. அதன் பின் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு ஆஸ்தானத்தில் நடக்க வேண்டிய “நித்யானுஸந்தான” கோஷ்டி(சாய ரக்ஷை) ஸ்ரீ தேசிகன் ஸந்நிதியில் வடகலை ஸம்ப்ரதாயத்தில் “ராமானுஜ தயாபாத்ரம்” சொல்லி மந்த்ர புஷ்பத்துடன் நடந்தது.
துடர்ந்து ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் தேசிகன் சந்நிதிக்கு ஏளிய பின்(பெருமாள் முன்) சேவிப்பத்ற்காக நிறுத்தி வைக்கப்பட்ட(4000 பாசுரங்களில்) 400 பாசுரங்கள் தொடக்கத் தளிகையுடன் (அக்கார அடிசல்)தொடங்கியது. மறுநாள் அதிகாலை 6 மணியளவில் சேவாகாலம் முடிந்தது. பின் அனைத்து ஸ்வாமிகளும் நீராட்டம் ஆகி, திருப்பவாடை, இதர அனைத்து தளிகையுடன், 54 வகை பக்ஷணங்கள் திருமடப்பள்ளியிலிருந்து மேள வாத்யம், குடை, தீவட்டி, சாமரங்களுடன் உள் ப்ரகாரத்தில் ப்ரதக்ஷணமாக எடுத்து வரப்பட்டு, ஸ்ரீ தேசிகன் சன்னிதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள், ஸ்ரீ ஹயக்ரீவன், ஸ்ரீ தேசிகனுக்கு தளிகைஅமுது ஆகி “பெரிய சாற்றுமுறை” சுமார் 2 மணி நேரம் நடந்தது. சாற்றுமுறை ஆனதும் பெருமாள், ஆழ்வார், ஆச்சார்யாள் ஸம்பாவனை மற்றும் வேத பாராயண அத்யாபக ஸ்வாமிகளுக்கும் பட்டாச்சார்கள், பரிசாரகாள் சம்பாவனை நடந்தது.
பின் கோஷ்டி விநியோகம் ஆனது. சந்நிதி மர்யாதை, அர்ச்சனகள் ஆனதும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ” பனி முக்காட்டு” சேவையுடன் மதியம் சுமார் 1.30 மணிக்கு ஆஸ்தானத்துக்கு எழுந்தருளினார். அதன்பின் முதல்நாள் இரவு நடக்கவேண்டிய அர்த்தஜாம பூஜை நடந்தது.
உடன் ஸ்ரீ தேசிகன் கடைசி வேளை விடையாற்றி புறப்பாட்டுடன் 746வது மஹோத்ஸவம் இனிதே முடிவுற்றது.
இரவு விஜய தசமி குதிரை வாகனத்தில் பெருமாள் ஏளி அம்பு போட்டு வந்ததும் ஸ்ரீ தேசிகன் விடையாற்றி உத்ஸவம் நடந்தது.
Courtesy : Sri TSR Rajagopalan
We have great pleasure in seeing the Thirukannamangai Sri Bhakthavatchala Perumal Utsav photos.
Good portal – keep it up. Henceforth we will be watching all the events and if possible mukiya utsavangal engalukku theriyapaduthavum – naangalum koviluku poi sevikkavenum.
Kannan
Amazing! We should make a visit next year.
Sri Desigar Uthsavam @Chettipunyam near Chinglepet 10 am.on 19.10.2013
Adiyen. Ungalal Perumalai sevikkum bhaggium kidaithathu. Nandri. Intha sevaikku kodi punniaum ungallakku kidaikka vendum enru Perumalai prathikkeren.
dasan.Adiyenukku perumal desigan sannidikku ealluvar enbadu tangalal daan teriyavandadu .mikka nandri . adutta varusham neril sevikkaveandum