The ongoing Swami Manavala Mamunigal Thirunakshatra utsavam concluded in a grand manner at Aminjikarai Sri Prasanna Varadharaja Perumal Temple, Chennai on November 7, 2013; Vijaya Varusha Aippasi Thirumoolam. Swami Manavala Mamunigal utsavam took place for 10 days . During the Utsavam days, several astikas took part and had the blessings of Acharya and Perumal.
ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதார உத்சவம் 03.11.13 முதல் 07.11.13 வரை, ஸ்ரீ பிரசன்ன வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் சிறப்புற கொண்டாடப்பட்டது. தினமும் உள்புறப்பாடு, மங்களாசாசனம், ஊஞ்சல் சேவை மற்றும் திருவாய்மொழி சேவா காலம் நடைபெற்றது. கடைசி நாளன்று ஸ்ரீ வரதர் எழுந்தருளியிருக்க, சகல மரியாதைகளுடன் மாமுனிகளுக்கு சாற்றுமறை மிகச்சிறப்பாக நடைபெற்றது.
These are some of the photographs taken during 10 days of Swami Manavala Mamunigal Thirunakshatram at Aminjikarai…