Wednesday, August 5, 2020
Home All Categories Announcements Thirukkannamangai Sri Bakthavathsala Perumal ThiruAdhyayana Utsavam

Thirukkannamangai Sri Bakthavathsala Perumal ThiruAdhyayana Utsavam

Thirukannamangai  Thiruadhyayana  Utsavam  2013-02

Thiruadhyayana Utsavam is scheduled to take place at Sri Bhakthavatsala Perumal Temple, Thirukannamangai from Januaray 1 to 10, 2013. Everyday during Pagal Pathu, there will be Thirumanjanam, Sevakalam, Sattrumurai in the morning  and Purappadu in the evening.  Here is the detail schedule of the events during Thiruadhyayana utsavam.

எதிர்வரும் 01.01.2014 முதல் 10.01.2014 வரை பகல் பத்து உத்ஸவமும் 11.01.2014 முதல் 20.01.2014 வரை இராப்பத்து உத்ஸவமும் விமரிசையாக நடக்க உள்ளது.பகல் பத்து உத்ஸவத்தில் தினசரி காலை திருமஞ்சனம், சேவாகாலம் சாற்றுமுறையும், மாலை 5 மணிக்கு உள் ப்ரகாரம் எனப்படும் இரண்டாவது ப்ரகாரத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் புறப்பாடு நடைபெறும்.9ம் உத்ஸவத்தன்று “பெரியாண்டான்” சிறப்பு எனப்படும் மூலவர் திருவடி திருமஞ்சனமும் திருமங்கையாழ்வார் திருவடி தொழுதலும்  நடைபெறும்.

10.01.2014 அன்று ” மோஹினி அலங்காரப் புறப்பாடு” நடைபெறும். 11.01.2014 அதிகாலை 5 மணிக்கு “(வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு)சொர்க்க வாசல்” திறப்பு நடைபெறும். சொர்க்க வாசல் திறந்து பெருமாள் “செண்பகப் ப்ரகாரம்” எனப்படும் 3 வது ப்ரகாரத்தில் பெருமாள் எழுந்தருளுவார். 12.01.2014 – 20.01.2014 வரை தினசரி இரவு 7 மணிக்கு பெருமாள் ” சொர்க்க வாசல் ” வழியாக 3வது ப்ரகாரத்தில் புறப்பாடாகி  எழுந்தருளுவார்.  20.01.2014 இராப்பத்து சாற்றுமுறை அன்று  நம்மாழ்வார் திருவடி தொழுதல் நடந்து சாற்றுமுறை ஆனதும் பெருமாள் உள் ப்ரகாரத்தி ஏளி “சொர்க்கவாசல்” சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்று உத்ஸவம் பூர்த்தி ஆகும்.

Thirukannamangai  Thiruadhyayana  Utsavam  2013-00 Thirukannamangai  Thiruadhyayana  Utsavam  2013-01Thirukannamangai  Thiruadhyayana  Utsavam  2013-03Thirukannamangai  Thiruadhyayana  Utsavam  2013-06 Thirukannamangai  Thiruadhyayana  Utsavam  2013-04    Thirukannamangai  Thiruadhyayana  Utsavam  2013-08

Courtesy : TSR Rajagopalan
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Thirukkudanthai Sri Aravamudan Saarvari Varusha Pavitrotsavam

On July 17, 2020 (Saarvari Aadi Karthigai;Dwadasi), Pavithrotsavam took place at Sri Aravamudan Perumal Temple at Thirukkudanthai (Kumbakonam). On the occasion, yagasalai...

Therazhundur Sri Sengamalavalli Thayar Saarvari Aadi Velli Alankaram

On July 17, 2020 (Saarvari Aadi Rohini), Sri Sengamalavalli Thayar at Therazhundur Sri Amaruviappan Divya Desam had beautiful alankaram with various thiruvaabharanams...

Thiruvallur Sri Veeraraghava Perumal Divya Desam Thiruvadipooram Utsavam Day 1-3

On July 17, 2020 (Saarvari Aadi Rohini), Day 3 of the ongoing Thiruvadipooram Utsavam took place well for Sri Andal at Thiruvallur...

Maduranthakam Sri Kothandaramar Dakshinayanam Punyakalam & Ekadasi Thirumanjanam; Thayar Sukravara Thirumanjanam

On July 16, 2020 (Saarvari Aadi Karthigai;Ekadasi), special thirumanjanam and alankaram was done for Sri Devi Bhu Devi thayar sametha Sri Karunakara...

Recent Comments

Print Friendly, PDF & Email