Srivilliputtur Sri Andal Rangamannar Serthi: Thiruadhyayana Utsavam Pagal Pathu Day 1

1
1,727 views

Srivilliputtur Adhyayana Utsavam2

Today, January 1; Vijaya Varusha Margazhi Moolam, Thiruadhyayana Utsavam commenced with Pagal Pathu at Sri Andal Rangamannar Temple, Srivilliputtur. On the first day, there was serthi sevai and purappadu for Sri Andal and Rangamannar. Several devotees participated in the utsavam and received the blessings of Azhwars and the Divya Dampathis.

இன்று 01.01.2014 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் சன்னதியில் பகல்பத்துத் திருநாள் ஆரம்பம். முதல் நாளான இன்று மாலை ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் சேர்த்தியில் புறப்பாடு. முதலில் ஸ்ரீஆண்டாளின் திருத்தகப்பனாரான ஸ்ரீபெரியாழ்வார் திருவம்சத்தினரான வேதப்பிரான்பட்டர் ஸ்வாமி திருமாளிகை (இல்லம்) எழுந்தருளி அங்கே பரத்தி வைக்கப்பட்டிருக்கும் பச்சைக் காய்கறிகள், தானியங்களைக் கண்டருளி, அவர்கள் சமர்ப்பிக்கும் திரட்டுப்பால் மற்றும் மணிப்பருப்பை ஏற்றுக்கொண்டு பகல்பத்து மண்டபம் எழுந்தருளுகிறார். இந்த வைப்வம் ”பச்சை பரத்துதல்” என்று அழைக்கப்படுகிறது. பிறகு வடபெருங்கோவிலுடையானான ஸ்ரீபெரியபெருமாள் கெருடவாகனத்தில் எழுந்தருள ஸ்ரீபெரியாழ்வார் யானை வாகனத்தில் எழுந்தருளி பெருமாளுக்கு மங்களாசாசனமாக திருப்பல்லாண்டு பாடி திருஅத்யயன உத்ஸவமான பகல்பத்துத் திருநாளைத் துவங்கி வைக்கிறார். கீழே காண்பவை பச்சை பரத்துதல் வைபவம்.

The following are some of the photographs taken earlier today…

Srivilliputtur Adhyayana Utsavam Srivilliputtur Adhyayana Utsavam1 Srivilliputtur Adhyayana Utsavam2 Srivilliputtur Adhyayana Utsavam3 Srivilliputtur Adhyayana Utsavam4Srivilliputtur_Adyayana Utsavam_1 Srivilliputtur_Adyayana Utsavam_2 Srivilliputtur_Adyayana Utsavam_3 Srivilliputtur_Adyayana Utsavam_4

Courtesy: Sri Sampath, Srivilliputtur
Print Friendly, PDF & Email

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here