Divya DesamsFeatured othersTemple Events
Thirukkannamangai Sri Bakthavathsala Perumal Thiruadhyayana Utsavam Day 6

As Part of Ongoing Thiruadhyayana utsavam at Thirukkann
இன்று திருஅத்யயன உத்ஸவ 6 ம் நாள் மற்றும் கன்னிப்பொங்கலை (மட்டையை உத்ஸவம்)முன்னிட்டு காலை விசேஷ திருமஞ்சனமும் மாலை 6.30 மணிக்கு திருஅத்யயன உத்ஸவப் புறப்பாடு ” பரமபத வாசல்” வழியாக 3 வது ப்ரகாரத்தில் புறப்பாடு ஆகி ஆழ்வார் ஆச்சார்கள் மர்யாதை ஆகி, இரவு 9 மணி சுமாருக்கு திருவீதிப் புறப்பாடு கண்டருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசித்து இன்புற்று ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.
These are some of the Photos taken during day 6 of Irappathu Utsavam..
Writeup and Photography : Sri Rajagopalan TSR