Today, January 30th 2014,Vijaya Varusha Thai Uthiradam; Amavasai Purappadu for Sri Bakthavathsala Perumal took place. In the morning, Thirumanjanam was performed and in the evening around 7 pm purappadu took place inside the temple. Several devotees participated in the purappadu
திருக்கண்ணமங்கை, ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில், இன்று தை அமாவாசையை முன்னிட்டு, காலை விசேஷ திருமஞ்சனமும், இரவு 7 மணி சுமாருக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் உள் ப்ரகாரப் புறப்பாடும் நடைபெற்றது. அது சமயம் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஸேவித்து ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.
Some of the photos taken during the occasion can be viewed below