Sri Andal Thailakaapu Thirukalyana Utsavam At Thirukoshtiyur Divyadesam

1
1,856 views

Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 1 2014--02Thirukoshtiyur Sri Andal Thailakaapu Thirukalyana Utsavam took place in grand manner at Thirukoshtiyur Divya Desam. The utsavam took place from 25th February 2014 to 29 February 2014 For 5 days. Lot of  astikas participated in the various days of utsavam and had the darshan of Acharya, SriAndal and Perumal.

25.1.2014 மாலை 7 மணி திருக்கோட்டியூர் ஶ்ரீஆண்டாள் திருக்காலயாணம் முதல் நாள் பிரியாவிடை ஆண்டாள் மாலை 7 மணிக்கு பெரியசன்னதிக்கு எழுந்தருளி கைதலத்தில் எழுந்தருளபண்ணி பெரியசன்னதியில் பெருமாளுடன் சேத்தி சேவை திருப்பாவை வியாக்கியானம் பின் புறப்பாடு ஆகி பெரியாழ்வாருக்கு பின்னழகு முன்னழகு காட்டி ஆண்டாள் சன்னதி ஏழுந்தருளல் ஆண்டாள் சன்னதியில் அண்ணன் நெய் புளியோதரையுடன் இன்றய உற்சவம் முடிவு. 26.1.2014 ,திருக்கோட்டியூரில் ஆண்டாள் திருக்கல்யாணம் 2ம் நாள் உற்சவம் காலை தைலம் சுற்றி வந்தவுடன் ஆண்டாளுக்கு தைலகாப்பு சேவை மற்றும் அலங்கார திருமஞ்சனம் இரவு ராஐ அலங்காரத்தில் திருவீதி புறப்பாடு இரவு ஆண்டாள் சன்னதியில் அண்ணன் நெய் புளியோதரையுடன் முடிவு.

27.1.2014,திருக்கோட்டியூர் ஆண்டாள் திருக்கல்யாணம் 3ம் நாள் நிகழ்ச்சி காலை தைலகாப்பு பின்னர் செளரி அலங்கார திருமஞ்சனம் இரவு உச்சிக்கொண்டை சேவை மணவாளமாமுனிகள் தரிசித்தல். பெரிய சன்னதியில் திருவாதரணம் மற்றும் தளிகை கோஷ்டி ஆண்டாள் சன்னதியில் அண்ணன் புளியோதரையுடன் இன்றைய திருநாள் முடிவு. 28.1.2014,திருக்கோட்டியூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் 4ம் நாள்,மாலை 7 மணி அளவில் ஶ்ரீ ஆண்டாளுக்கு செட்டிச்சி திருக்கோலத்துடன் தைலகாப்பு மண்டபம் எழந்தருளல் அங்கு திருமலை குறத்தியாகிய அழகிய மணவாள் ஐீயர் முத்துக்குறி பார்த்தல் பின்பு சௌமியநாரயணனுடன் கூடினார் என்ற குறி கேட்டு ஆண்டாள் ஆஸ்தானம் எழுந்தருளல் திருவாதரணைம் மற்றும் கோஸ்டி விநயோகத்துடன் நேற்றைய திருநாள் முடிவு இன்று திருக்கல்யாணம். திருக்கோட்டியூர் ஆண்டாள் திருக்கல்யாணம் 29.1.2014 ல் மாலை மாற்றல் திருக்கல்யாணம் திருவீதி புறப்பாடு.

These are some of the Photos taken during the Utsavam…

Day 1 of Andal Thailakaapu Thirukalyana Utsavam

Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 1 2014--00

Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 1 2014--01 Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 1 2014--02

Day 2 of Andal Thailakaapu Thirukalyana Utsavam

Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 2 2014--00 Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 2 2014--01 Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 2 2014--02 Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 2 2014--03 Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 2 2014--04 Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 2 2014--05 Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 2 2014--06

Day 3 of Andal Thailakaapu Thirukalyana Utsavam

Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 3 2014--00 Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 3 2014--01 Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 3 2014--02 Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 3 2014--03 Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 3 2014--04 Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 3 2014--05 Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 3 2014--06

Day 4 of Andal Thailakaapu Thirukalyana Utsavam

Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 4 2014--00 Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 4 2014--01 Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 4 2014--02 Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 4 2014--03 Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 4 2014--04

Day 5 of Andal Thailakaapu Thirukalyana Utsavam

Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 5 2014--00 Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 5 2014--01 Thirukoshtiyur Ari Andal Thirukalyanam day 5 2014--02

Writeup and Photography : Sri Thirukoshtiyur Vembu

Print Friendly, PDF & Email

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here