Yesterday, 10 February 2014, Vijaya Varusha Thai Mrugasheerusham, Mahasamprokshanam took place in grand manner at Satya Varadharaja Perumal Temple,Sr Venugopalan sannadhi, Arumbakkam, Chennai. H.H Srimad Paramahamsa Sri Appan Parakala Ramanuja Embar Jeeyar Swami (Sriperumpudur) Presided over the Mahasamprokshanam and did Mangalasasanam .Lot of astikas participated and had the blessings of Acharya and Perumal.
அரும்பாக்கம் ஸ்ரீ ஸத்ய வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் நூதனமாக நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ வேணு கோபாலன் சந்நிதி மஹா சம்ப்ரோக்ஷனம் (குடமுழுக்கு)இன்று காலை (10.02.14) மிக விமரிசையாக நடைபெற்றது. அவ்வமயம் ஸ்ரீமத் பரமஹம்ஸ ஸ்ரீ அப்பன் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமி (ஸ்ரீபெரும்புதூர்) பங்கேற்று மங்களாசாசனம் செய்தருளினார். இங்கு இரண்டாம் & மூன்றாம் கால யாக சாலை நிகழ்வுகள் மற்றும் சம்ப்ரோக்ஷண காட்சிகள்.
These are some of the photos taken during the Occasion…
Courtesy : Sri Venkatraman Jaganathan