on 21 February 2014, Vijaya varusha Masi Swathi; HH Srivilliputhur Sri Satakopa Ramanuja Jeeyar did Mangalasasanam at Sri Prasanna Varadharaja Perumal Temple, Aminjikarai, Chennai. Swami was welcomed by temple authorities with purna kumba mariyathai. Later Swami did mangalasasanam at Varadhar Sannathi and participated in the Thayar Madal goshti during purappadu. Lot of Astikas participated during Jeeyar Mangalasaanam and had darshan of Acharya and Perumal.
அமைந்தகரை-ஸ்ரீ பிரசன்ன வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் இன்று மாலை (21.02.14) ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் எழுந்தருளினார். ஸ்ரீ வரதர் சந்நிதியில் சுவாமிகளுக்கு சால்வை மரியாதை செய்யப்பட்டது. அனைத்து சந்நிதிகளிலும் சேவித்தபின் மந்திராக்ஷதையோடு ஜீயர் ஸ்வாமிகள் அனைவரையும் ஆசீர்வதித்தார். பின்பு ஸ்ரீ பெருந்தேவி தாயார் வெள்ளிக்கிழமை புறப்பாட்டிலும் சிறிய திருமடல் கோஷ்டியிலும் பங்கேற்று சிறப்பித்தார்.
These are some of the photos taken during the Occasion…
Writeup and Photography : Sri Venkatraman Jaganathan