Aminjikarai Sri Prasanna Varadharaja Perumal Temple Pancha Garuda Sevai Utsava Thirumanjanam

0
183

10150563_227519567453126_1635711452_n_640x480

On 23  March 2014, Vijaya varusha Panguni Kettai; Pancha Garuda Sevai took place in grand manner at Aminjikarai Sri Prasanna Varadharaja Perumal Temple. On behalf of this utsavam, Special  Thirumanjanam was performned  for five Emperumans , Sri Prasanna Varadhar, Sri Ranganathar, Sri Srinivasar, Sri  Ramar, Sri Krishnan also with Poigaiazhwar, Boothathazhwar, Peyazhwar three Mudhal azhwars in the temple.The Special thirumanjanam commences around 10.00 A.m and ended with massive Satrumurai.

அமைந்தகரை-ஸ்ரீ பிரசன்ன வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் இன்று (23.03.2014) இரவு நடைபெறும் ஐந்து கருடசேவை உத்சவத்தின் ஒரு அங்கமாக நேற்று சனிக்கிழமை இரவு ஸ்ரீமான் உ.வே.K.B.தேவராஜன் சுவாமி அவர்களால் ‘ஸ்ரீ வரத ராமானுஜம்’ எனும் தலைப்பில் உபன்யாசம் நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஐந்து எம்பெருமான்களுக்கும் (ஸ்ரீ பிரசன்ன வரதர், ஸ்ரீ ரங்க நாதர், ஸ்ரீ ஸ்ரீநிவாசர், ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணன்), ஸ்ரீ பொய்கை ஆழ்வார், ஸ்ரீ பூதத்தாழ்வார், ஸ்ரீ பேயாழ்வார் எனும் முதலாழ்வர்களுக்கும் இன்று காலை 10.00 மணி துவங்கி சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமறை நடைபெற்றது. பின்பு தீர்த்தம், பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.

மேற்படி வைபவத்தின் சில காட்சிகளை இங்கு புகைப்படங்களாக அளிக்கிறேன்.

These are some of the Photos taken during Thirumanjanam..

397549_10202404849735434_893290558_n_640x480 1947969_10202404851815486_1181116382_n_640x480558746_227519344119815_127573767_n_640x853 998941_227518897453193_664244516_n_640x480 1014010_10202404856855612_454350073_n_640x480 1185658_227519520786464_1039739915_n_640x480 1236009_10202404862535754_1517636934_n_640x480 1382100_227519534119796_882806052_n_640x480 1484106_10202404867815886_426113828_n_640x480 1488975_10202404846455352_394583630_n_640x480 1489091_227518977453185_1328379109_n_640x480 1503483_10202404863935789_1177527720_n_640x480 1508562_227519250786491_100813101_n_640x480 1524596_10202404857895638_647551444_n_640x480 1536586_227519207453162_5043972_n_640x853 1558428_10202404850215446_1692411601_n_640x480 1558439_227519607453122_376292622_n_640x480 1601106_227519407453142_115667485_n_640x480 1661826_10202404852735509_939331534_n_640x480 1920292_227519010786515_931053198_n_640x853  1948042_10202404865055817_430195916_n_640x480 1966762_227518620786554_1996982362_n_640x480 1966841_10202404847935389_424592911_n_640x480 1978729_10202404853775535_1550070275_n_640x480 1979737_227519590786457_633031102_n_640x853 1982267_227518907453192_524872519_n_640x480 10009846_227518937453189_1269543002_n_640x480 10014544_227519330786483_550656597_n_640x480  10150737_227518540786562_378527338_n_640x480 10151263_10202404864135794_1298373672_n_640x480 10151867_10202404850855462_1413767431_n_640x480 10153053_227518457453237_1804208618_n_640x480 10153874_10202404860975715_1081180966_n_640x480

Writeup & Photography : Sri Venkatraman Jaganathan & Sri Kooram Kidambi Varadharajan

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here