Thirukkannamangai Sri Bakthavathsala Perumal Jaya Varusha Chithirai Brahmothsava Pathrikai

0
1,106 views
Thirukannamangai-Kalyana-UtsavamChithirai Brahmotsavam is scheduled to take place in grand manner for Sri Abhishekavalli Nayiga Sametha Sri Bhaktavatsala Perumal at Thirukkanamangai. The Brahmotsavam take place for 10 days from 5 May 2014 to 16 May 2014. All astikas are invited to attend the Chithirai brahmotsavam and get the blesssings of Divyadampatis.

108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்றதுமான ” ஸப்தாம்ருத ” க்ஷேத்ரமான திருக்கண்ணமங்கையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ அபிஷேகவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு  நாளது ஜய வருஷம் சித்திரை மாதம் 22 ந்தேதி 05.05.2014 அன்று துவங்கி16.05.2014 வரை( இணைக்கப்பட்டுள்ள பத்திரிகையின்படி) சித்திரை ப்ரும்மோத்ஸவம் வெகு விம்ரிசையாக நடைபெற உள்ளது.

அதன் துவக்க மாக இன்று 25.04.2014 வெள்ளிக்கிழமை காலை 9-10.30 க்குள் ” பந்தக்கால் முஹூர்த்தம்” நடைபெற்றது.
எதிர் வரும் ப்ரும்மோத்ஸவத்திற்கு இதைக் கண்ணுறும் பக்தகோடிகள் அனைவரும் தவறாது வந்திருந்து தரிசித்து ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றுய்யுமாறு திருக்கோயில் சார்பாக வேண்டிக்கொள்கிறேன்.
The schedule of events are given in the Patrikai
Thirukannamangai Bhaktavatsala Perumal Temple Chitirai Brahmotsavam 2014-1 Thirukannamangai Bhaktavatsala Perumal Temple Chitirai Brahmotsavam 2014-2 Thirukannamangai Bhaktavatsala Perumal Temple Chitirai Brahmotsavam 2014-3 Thirukannamangai Bhaktavatsala Perumal Temple Chitirai Brahmotsavam 2014-4 Thirukannamangai Bhaktavatsala Perumal Temple Chitirai Brahmotsavam 2014-5 Thirukannamangai Bhaktavatsala Perumal Temple Chitirai Brahmotsavam 2014-6 Thirukannamangai Bhaktavatsala Perumal Temple Chitirai Brahmotsavam 2014-7 Thirukannamangai Bhaktavatsala Perumal Temple Chitirai Brahmotsavam 2014-8 Thirukannamangai Bhaktavatsala Perumal Temple Chitirai Brahmotsavam 2014-9 Thirukannamangai Bhaktavatsala Perumal Temple Chitirai Brahmotsavam 2014-10 Thirukannamangai Bhaktavatsala Perumal Temple Chitirai Brahmotsavam 2014-11 Thirukannamangai Bhaktavatsala Perumal Temple Chitirai Brahmotsavam 2014-12 Thirukannamangai Bhaktavatsala Perumal Temple Chitirai Brahmotsavam 2014-13 Thirukannamangai Bhaktavatsala Perumal Temple Chitirai Brahmotsavam 2014-14 Thirukannamangai Bhaktavatsala Perumal Temple Chitirai Brahmotsavam 2014-15 Thirukannamangai Bhaktavatsala Perumal Temple Chitirai Brahmotsavam 2014-16 Thirukannamangai Bhaktavatsala Perumal Temple Chitirai Brahmotsavam 2014-17 Thirukannamangai Bhaktavatsala Perumal Temple Chitirai Brahmotsavam 2014-18ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள்
Courtesy : Sri Rajagopalan TSR
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here