Divya DesamsFeatured othersTemple Events

Thirukkannamangai Sri Bakthavatsala Perumal Chitrai Brahmotsavam- Day 6

Thirukannamangai Yanai vahanam

Yesterday, 11 May 2014, Jaya varusha Chithirai Hastham Uthiram ; is the day 6 0f   Chitrai Brahmotsavam of Sri Bakthavatsala Perumal Temple  at Thirukannamangai. In the morning   Sri Bhakthavatsala perumal with andal  thiruveedhi purappadu  in Pallaku  and had Vishesha Thirumanjanam.  Later in the evening  Perumal Thiruveedhi purappadu took place in Yanai  Vahanam. Lot of Bhaagavathas from nearby villages  participated in the Purappadu and had blessings of  Divyadampatis.

 துப்பனைத் துரங்கம் படச்சீறிய தோன்றலை*

     சுடர் வான் கலன் பெய்த்து ஓர் செப்பினை*

திருமங்கை மணாளனைத்*

     தேவனைத் திகழும் பவளத்தொளி ஒப்பனை*

உலகேழினை ஊழியை*

     ஆழியேந்திய கையனை அந்தணர் கற்பினை*

கழுநீர் மலரும் வயல்*

     கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*

108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரமானதிருக்கண்ணமங்கையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு நடந்து வரும் சித்திரை ப்ரும்மோத்ஸவத்தில், இன்று ஸ்ரீ ஜய வருஷம் சித்திரை மாதம் 28ந் தேதி 11.05.2014 க்கிழமை  காலை வழக்கம்போல் விஸ்வரூபம், திருவனந்தல், காலசந்தி பூஜைகள் முடிந்து, வீதியில் “ செல்வர் “ ஏளி பலி சாதித்து அதன் பின் “ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ஸ்ரீ ஆண்டாளுடன் திருப்பல்லக்கில் வீதியுலா வந்து உள்ளே எழுந்தருளியதும் விசேஷ திருமஞ்சனம் கண்டருளினார். 

இரவு 8 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ஸ்ரீ ஆண்டாளுடன் “ வாகனத்தில்”  ஆரோஹணித்து திருவீதிப் புறப்பாடு கண்டருளி, திருக்கோயிலுக்குள் திரும்ப ஏளியதும் ஸ்ரீ ஆண்டாளுடன் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் “ தங்க தோளிக்கினியா” வில் ஸ்ரீ அபிஷேக வல்லித் தாயார் சந்நிதி முன் எழுந்தருளி  ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கும் ஸ்ரீ அபிஷேகவல்லித் தாயாருக்கும் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. பின் உபயநாச்சிமார்கள் ஸகிதமாக “திருப்பள்ளி அறை” யில் ஸேவை சாதித்தார்.  ஏராளமான பக்தர்கள் சேவித்து ஸ்ரீ அபிஷேக வல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.

Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -01 Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -02  Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -04 Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -05 Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -06 Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -03Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -07 Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -08 Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -09 Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -10 Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -11 Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -12 Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -13 Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -14 Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -15 Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -16 Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -17 Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -18 Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -19 Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -20 Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -21 Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -22 Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -23 Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -24 Thirukannamangai Chithirai Brahmotsavam Yanai Vahanam 2014 -25

Writeup & Photography : Sri Rajagopalan TSR

Print Friendly, PDF & Email
Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close