Thirukkannamangai Sri Bakthavathsala Perumal Temple Chithirai Brahmothsavam: Day 10

0
236

Thirukannamangai Bhakthavatsala Perumal day 10 BRahmotsavamAs a part of ongoing Chitirai Brahmotsavam at Sri Bakthavatsala Perumal Temple at Thirukkannamangai, On May 15th 2014, is the day 10 of Brahmotsavam at Thirukannamangai   In the morning Sridevi, Bhoodevi, Sri Andal Sametha Sri Bhakthavatsala Perumal had vishesha Thirumanjanam. Later  in the evening  Sapthaavaranam, Dvadasa Aradhanam took place in grand manner and after Perumal Thiruveedhi Purappadu,  Utthana Puranam was read nearby Dvajasthambam. Lot of Astikas took part in Thiruther, Theerthavari and had the blessings of Sri Bhakthavatsala Perumal.

கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று*

காதலால் கலி கன்றி உரைசெய்த*

வண்ண ஒண்தமிழ் ஒன்பதோடு ஒன்றிவை*

வல்லராய் உரைப்பார் மதியம் தவழ்*

விண்ணில் விண்ணவராய் மகிழ் வெய்துவர்*

மெய்ம்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்றேந்திய-

கண்ணா!* நின் தனக்கும் குறிப்பாகில்-

கற்கலாம்* கவியின் பொருள் தானே*

108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரமான திருக்கண்ணமங்கையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு நடந்து வரும் சித்திரை ப்ரும்மோத்ஸவத்தில், இன்று ஸ்ரீ ஜய வருஷம் வைகாசி மாதம் 1ந் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு ஸ்ரீ தேவி பூமி தேவி, ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது.  மாலை 6 ஸப்தா வர்ணம், த்வாதச திருவாராதனம் முடிந்து ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருவீதி எழுந்தருளி அஷ்டதிக் பாலகாளுக்கு  உத்தாபனம் ஆகி, த்வஜஸ்தம்பம் அருகில் பெருமாள் ஏளி  உத்தான புராணம் வாசிக்கப்பட்டது.

These are some of the photos taken during the occasion..

Thirukannamangai bhakthavatsala Perumal Temple Chithirai Brahmotsavam  day 10  2014--0000 Thirukannamangai bhakthavatsala Perumal Temple Chithirai Brahmotsavam  day 10  2014--0001 Thirukannamangai bhakthavatsala Perumal Temple Chithirai Brahmotsavam  day 10  2014--0002 Thirukannamangai bhakthavatsala Perumal Temple Chithirai Brahmotsavam  day 10  2014--0003 Thirukannamangai bhakthavatsala Perumal Temple Chithirai Brahmotsavam  day 10  2014--0004 Thirukannamangai bhakthavatsala Perumal Temple Chithirai Brahmotsavam  day 10  2014--0005 Thirukannamangai bhakthavatsala Perumal Temple Chithirai Brahmotsavam  day 10  2014--0006 Thirukannamangai bhakthavatsala Perumal Temple Chithirai Brahmotsavam  day 10  2014--0007 Thirukannamangai bhakthavatsala Perumal Temple Chithirai Brahmotsavam  day 10  2014--0008 Thirukannamangai bhakthavatsala Perumal Temple Chithirai Brahmotsavam  day 10  2014--0009

Writeup & Photography : Sri Rajagopalan TSR

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here