HH 45th Srimath Azhagiyasingar’s varshika aradhanam (one year since 45th Srimadh Azhagiasingar ascended to paramapadam) was conducted at Sri Ahobila Mutt in Srirangam yesterday June 6th 2014. Earlier this week, HH 45th Srimath Azhagiyasingar’s Brindavana Samprokshanam and Shila Vigraha Pradhishtai was conducted, photos of which can be viewed from: http://anudinam.org/2014/06/03/hh-45th-srimath-azhagiyasingars-brindavana-samprokshanam/
ஸ்ரீமத் 45th அழகியசிங்கர் வார்ஷிக ஆராதனம் காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம் தொடங்கி அபிகமன ஆராதனம் நடைபெற்றது. திவ்யதேசங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட மாலைகளை பிரகிருதம் ஸ்ரீமத் அழகியசிங்கர் 3 பெரிய ஸ்ரீமத் அழகியசிங்கர்களுக்கும் அணிவித்து ரசித்தாயிற்று. ஏராளமான சிஷ்யர்கள் கோஷ்டியாக பிரகிருதம் ஸ்ரீமத் அழகியசிங்கரிடம் சடாரி, ஸ்ரீ பாத தீர்த்தம்,கிடைக்க பெற்றனர். 2.00 மணிக்கு ததியாரதனை ஆகிற்று.