Today, June 27, 2014; Jaya Varusha Aani Thiruvadirai, Day 2 of Nagai Sri Soundarya
Today, in the morning at 10 am, moolavar Sri Soundaravalli Thayar had thirumanjanam. In the evening at around 6 pm, utsavar Thayar had purappadu in beautiful alankaram on Hamsa Vahanam around the Temple Nandavanam.
நாகப்பட்டினம் ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் சந்நிதியில், தனிக்கோயில் நாச்சியாராக எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சௌந்தர்யவல்லி தாயாருக்கு ஆனி பிரும்மோத்சவம் 26.06.2014 அன்று துவங்கியது. இன்று 27.06.2014 இரண்டாம் திருநாள் காலை 10 மணிக்கு மூலவர் ஸ்ரீ சௌந்தர்யவல்லி தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு உத்சவர் ஸ்ரீ சௌந்தர்யவல்லி தாயார், ஸ்வர்ண அன்னபக்ஷி வாஹனத்தில் எழுந்தருளி, கோயில் நந்தவனத்தில் வலம் வந்து சேவை சாதித்தார்.
For previous utsavams at this temple, please visit http://anudinam.org/tag/nagai/
The following are some of the photographs taken on the occasion earlier today…