The utsavam for Thayar commenced on June 26, 2014 and will be celebrated for 10 days.
நாகப்பட்டினம் ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் சந்நிதியில், தனிக்கோயில் நாச்சியாராக எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சௌந்தர்யவல்லி தாயாருக்கு இன்று 01.07.2014 ஆறாம் திருநாள் காலை 10 மணிக்கு மூலவர் ஸ்ரீ சௌந்தர்யவல்லி தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு உத்சவர் ஸ்ரீ சௌந்தர்யவல்லி தாயார், ஸ்வர்ண கஜ வாஹனத்தில் எழுந்தருளி , கோயில் நந்தவனத்தில் வலம் வந்து சேவை சாதித்தார். அதனைதொடர்ந்து, ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாளுக்கும் ஸ்ரீ சௌந்தர்யவல்லி தாயாருக்கும் திருக்கல்யாண உத்சவம் நடைபெற்றது.
For previous days’ utsavams, please visit
- Nagai Sri Soundaryavalli Thayar Brahmotsavam Commences
- Nagai Sri Soundaryavalli Thayar Brahmotsavam: Sesha Vahanam
- Nagai Sri Soundaryavalli Thayar Brahmotsavam: Garuda Sevai
The following are some of the photographs taken on Day 6…
Yanai vahanam is beautiful and Thayar is more beautiful .