ஸ்ரீரங்கம் தசாவதார சன்னதியில் ஆடி வெள்ளி 2வது வாரம் டோலை சிறப்பாக நடந்தது. அது சமயம் ஸ்ரீ மான் ராமசுந்தர் சாஸ்தா கல்லூரீ போராசியர் தியாகராஜ ராமாயணம் எனும் தலைப்பில் ப்ரவசனம் செய்தார். செல்வி காயத்ரியின் வீனை கச்சேரி தொடர்ந்து நடந்தது
These are some of the photos taken during the occasion…
Photography : Sri Sriram Lakshmi Narasimhan