On August 5, 2014; Jaya Varusha Aadi Anusham; HH Azhwar Thirunagari Sri Emperumanar Jeeyar Mutt 41st Jeer Sri Ranga Ramanuja Jeeyar Swamy 60th Thirunakshatram was celebrated grandly at Azhwar Thirunagari . The mahotsavam was celebrated from 31 August 2014, Everyday arulicheyal sevai took place in both Morning and evening in grand manner . On 5th August Emperumanar Jeeyar Thirunakshatram, After Sripada Theertham and Arulicheyl Goshti , Swami Emperumanar Jeeyar Sri adhinathar kovilukku Ezhundarulal (goes to Temple) where he gets Sri Ramanuja Mariyathai and did Mangalasasanam to Emperuman.
After returning back from temple to Mutt, Satrumurai took place in grand manner followed by Swami receives Divyadesa Prasadams and malai mariyathai and Sambhavanai, Later Surul Sathupadi and Theertha prasadam followed by Dathiyarathanam.In the evening Emperumanar Jeeyar Pattanapravesam took place very grandly with lot of astikas taking part in the procession. Lot of sishyas and abhimanies of the Emperumanar Jeeyar took part in the thirunakshatra Mahotsavam and get manthrakshathai and blessings from Sri Emperumanar Jeeyar.
These are some of the photos taken during the occasion…
Photography : Sri Guruji Gopalavallidasar
எங்கள் இல்லத்திற்கு ஆழ்வார்திருநகரி ஸ்ரீமத் பரமஹம்ச ரெங்கராமானுஜ ஜீயர் என்கிற எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி கடந்த 2-2-2015 அன்று எழுந்த்தருளி, எங்கள் இல்லத்தை புனிதமாக்கி, எங்களை பெருமை படுத்தினார். ஜீயர் சுவாமிகளுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுக!.
ஜீயர் சுவாமிகள் வரும் 08-02-2015 அன்று கும்பகோணம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 9 கோவில்களுக்கு திக்விஜயம் செல்கிறார். அனைவரும் கலந்து கொண்டு ஜீயர் சுவாமிகளின் ஆசியையும், பெருமாளின் அருளையும் பெற அன்புடன் அழைக்கிறோம்.
ஜீயர் சுவாமிகள் விளம்பரம் இல்லாமல், பல நல்ல பொது காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். ஆன்மிக பணிகள் மட்டும் அல்லாது சமுதாய பணிகளையும் செய்து வருகிறார். உதாரணமாக வரும் 21,22 தேதிகளில் ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் மடத்தில், சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை உதவியுடன் மருத்துவ முகாம் நடத்த உள்ளார். எல்லா துறைகளிலும் உள்ள மிகப்பெரிய மருத்துவ வல்லுனர்கள், எவ்வித கட்டணமும் இல்லாமல் இல்வசமாக மருத்துவம் செய்ய உள்ளதோடு, மருந்துகள் மற்றும் ஊசிகளும் இலவசம். “எக்கோ” போன்ற எல்லா பரிசோதனைகளும் இலவசம். எல்லா மக்களும் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற அன்புடன் அழைக்கிறோம். “மக்களின் ஜீயர்” அவர்களின் தொண்டு பல்லாண்டு தொடர ஸ்ரீ ராமானுஜரும், எம்பெருமாlளும் என்றென்றும் அருள் புரியட்டும்.
Kaviraj Rajkumar’s photo.
Kaviraj Rajkumar’s photo.
sir, kindly let me know the website of jeeyar swami’s thiru madam.i want to know more about thiru madam.