ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தில் த்வாதசி பாராயணம் ஆகிற்று. ராணிப்பேட்டை அருகில் உள்ள அமூர் தேவஸ்தானத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாளுக்கு சாற்றப்பட்ட பவித்ரமாலை ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகளுக்கு சாற்றப்பட்டது.
The following are some of the photographs taken on this occasion……