ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கும் பிரகிருதம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் திருஉள்ளம் உகக்கும்படி திருகுடந்தை ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் மாதாந்திர திருநட்சத்திரம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
These are some of the photos taken during the occasion…