Thirukannamangai Sri Nigamantha Maha Desikan 747th Thirunakshathra Mahothsava Patrikai

0
1,384 views

Swami Desikan ThirukannamangaiThe 747th Thirunakshathra Mahothsavam of Swami Desikan is scheduled to be celebrated from September 25th to 5th Oct, 2014 at Thirukkannamangai in a grand manner. On September 25th, 2014; Sri Jaya varusha Purattasi Hastha nakshatram, vishesha thirumanjanam will be performed for Sri Hayagrivar and Swami Desikan in the morning. Vedam and Prabhandam parayanam will commence thereafter. Every day 200 pasurams each will be recited in the morning and evening for 10 days completing the entire 4000. Alongside, Desika Prabandam, Paduka Sahasram and Desika Stotras will also be recited. Everyday, morning thirumanjanam, sevakalam sattrumurai, madhyam tadiyaradanam will take place followed by evening sevakalam and sattrumurai after Swami Desikan’s purappadu.

On October 4th, 2014; Purattasi Sravanam, Theertam will be brought from river Kaveri through the Thiruveedhis for the Snapana Thirumanjanam for Sri Hayagrivar and Swami Desikan. Thereafter, theerthavari for Swami Desikan will be performed in Darsana Pushkarni, which is said to be purer than the Ganges. After the Alankaram for Swami Desikan, mangalasasanam will be performed at the Sannadhis of Sri Bhashyakarar, Sri Bhaktavatsala Perumal, Sri Abhishekavalli Thayar and Sri Hayagrivar. In the evening, Sri Bhaktavatsala Perumal, in special pushpalankaram, will come to Swami Desikan Sannadhi amidst fireworks and Nadhaswara Kachery. Evening Aradhanam for perumal will take place at this Sri Desikan Sannadhi.

On the following morning (October 5th, 2014), Thiruvappavadai utsavam will take place with 54 types of Bhakshanams and Periya Sattrumurai for 3 hours. After Azhwar Acharya and Swamigal Sambavanai and Sannadhi maryadai, perumal will return to the astanam in Pani Mukkadu Sevai. Thereafter, Swami Desikan’s Vidyatri purappadu will take place marking the completion of the utsavam.

பத்திரிகையில் கண்டுள்ளபடி ஸ்ரீ ஜய வருஷம் புரட்டாசி 9 (25.08.2014) அன்று ஹஸ்த நக்ஷத்ரத்தில் காலை ஸ்ரீ ஹயக்ரீவர் மற்றும் ஸ்ரீ தேஸிகனுக்கு  விசேஷ திருமஞ்சனம் கண்டருளி வேதத் துடக்கத்துடன் வேதம், ப்ரபந்தம் தொடக்கம் ஆகி தினசரி காலை 200 பாசுரம் மாலை 200 பாசுரம் என 10 நாட்களில் 4000 மும், தேஸிகப் ப்ரபந்தம் மற்றும் பாதுகா ஸகஸ்ரம்  சேவித்து புரட்டாசி ஸ்ரவணத்தில் சாற்றுமுறை நடைபெறும். ஒவ்வொரு வேளையிலும் தேஸிக ஸ்தோத்ர பாடங்கள் ஒவ்வொன்று ஸேவிக்கப்படும்.

தினசரி காலை திருமஞ்சனம், ஸேவாகாலம் சாற்றுமுறை, மதியம் ததியாராதனம், மாலை ஸேவாகாலம் ஸ்ரீ  தேஸிகன் திருவீதிப் புறப்பாடு சாற்றுமுறை நடைபெறும்.

புரட்டாசி ஸ்ரவணத்தன்று புரட்டாசி 18 (04.10.2014) காவேரியிலிருந்து தீர்த்தம் எடுத்து திருவீதி வலம் வந்து, ஸ்ரீ ஹயக்ரீவர், ஸ்ரீ தேஸிகனுக்கு ஸ்தபனத்துடன் விசேஷ அலங்காரத் திருமஞ்சனம் நடந்து ஸ்ரீ தேஸிகன் கங்கையினும் புனிதமான ” தர்ஸன புஷ்கரிணி ” யில் தீர்த்தவாரி நடைபெறும்.

உடனே அலங்காரம் ஆகி ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ அபிஷேக வல்லித் தாயார் மற்றும் ஸ்ரீ ஹயக்ரீவர் ஸன்னிதிகளில் மங்காளாசாசனம் நடைபெறும். பின் திருப்பாவை சாற்றுமுறை நடைபெறும்.

அன்று இரவு ஸ்ரீ பக்தவத்ஸலன் விசேஷ புஷ்ப் அலங்காரம் மற்றும் வாணவேடிக்கை,  நாதஸவரக் கச்சேரியுடன் ஸ்ரீ தேஸிகன் ஸந்ந்திக்கு எழுந்தருளும் காட்சி அதி அத்புதமானது. ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு தினசரி ஆஸ்தானத்தில் நடைபெற வேண்டிய நித்யானுசந்தான (சாய ரக்ஷை) கோஷ்டி ஆச்சார்யன் ஸந்நிதியில் நடைபெறும்.

மறுநாள் 05.10.2014 அதிகாலை 54 வகை பக்ஷியாதிகள், திருப்பாவாடை, தளிகைகளுடன் பெரிய சாற்றுமுறை 3 மணி நேரம் நடைபெறும். ஆழ்வார் ஆச்சார்யாள், ஸ்வாமிகள் ஸம்பாவனை முடிந்து ஸந்நிதி மர்யாதை செய்விக்கப்பட்டு ஸ்ரீ பக்தவத்ஸலன்” பனி முக்காட்டு” சேவை யுடன் ஆஸ்தானத்துக்கு எழுந்தருளுவார்.  அதன் பின் கடைசி வேளை ஸ்ரீ தேஸிகன் விடையாற்றி புறப்பாட்டுடன் பூர்த்தி ஆகும்.

இதைக் கண்ணுறும் பக்தகோடிகள் அனைவரும் தவறாது இந்த உத்ஸவத்தில் ஆஸ்ரயித்து எல்லாம்வல்ல ஆச்சார்யனுடன் சேர்ந்து எழுந்தருளிருக்கும் ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப்பெற வேண்டுகிறேன்.

The Schedule of Utsava events is  given in the patrikai…

Thirukannamangai Sri Nigamantha Mahadesikan 747 Thirunakashatra Utsavam 2014--09Thirukannamangai Sri Nigamantha Mahadesikan 747 Thirunakashatra Utsavam 2014--08

Here is the bank detail for Contribution to Swami Desikan Thirunakshatra Mahotsavam at Thirukannamangai

Thirukannamangai Sri Nigamantha Mahadesikan 747 Thirunakashatra Utsavam 2014--05

Last Year Swami Nigamantha Maha Desikan Utsavam Photos

Thirukannamangai Sri Nigamantha Mahadesikan 747 Thirunakashatra Utsavam 2014--10 Thirukannamangai Sri Nigamantha Mahadesikan 747 Thirunakashatra Utsavam 2014--11 Thirukannamangai Sri Nigamantha Mahadesikan 747 Thirunakashatra Utsavam 2014--12 Thirukannamangai Sri Nigamantha Mahadesikan 747 Thirunakashatra Utsavam 2014--13 Thirukannamangai Sri Nigamantha Mahadesikan 747 Thirunakashatra Utsavam 2014--14 Thirukannamangai Sri Nigamantha Mahadesikan 747 Thirunakashatra Utsavam 2014--15 Thirukannamangai Sri Nigamantha Mahadesikan 747 Thirunakashatra Utsavam 2014--16 Thirukannamangai Sri Nigamantha Mahadesikan 747 Thirunakashatra Utsavam 2014--17 Thirukannamangai Sri Nigamantha Mahadesikan 747 Thirunakashatra Utsavam 2014--18 Thirukannamangai Sri Nigamantha Mahadesikan 747 Thirunakashatra Utsavam 2014--19 Thirukannamangai Sri Nigamantha Mahadesikan 747 Thirunakashatra Utsavam 2014--20 Thirukannamangai Sri Nigamantha Mahadesikan 747 Thirunakashatra Utsavam 2014--21 Thirukannamangai Sri Nigamantha Mahadesikan 747 Thirunakashatra Utsavam 2014--22 Thirukannamangai Sri Nigamantha Mahadesikan 747 Thirunakashatra Utsavam 2014--23 Thirukannamangai Sri Nigamantha Mahadesikan 747 Thirunakashatra Utsavam 2014--24 Thirukannamangai Sri Nigamantha Mahadesikan 747 Thirunakashatra Utsavam 2014--25 Thirukannamangai Sri Nigamantha Mahadesikan 747 Thirunakashatra Utsavam 2014--26 Thirukannamangai Sri Nigamantha Mahadesikan 747 Thirunakashatra Utsavam 2014--27 Thirukannamangai Sri Nigamantha Mahadesikan 747 Thirunakashatra Utsavam 2014--28 Thirukannamangai Sri Nigamantha Mahadesikan 747 Thirunakashatra Utsavam 2014--29

Courtesy : Sri Dr Rajagopalan TSR

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here