Today,6 September 2014, Jaya Varusha Aavani Uthiradam; Sri Hayagreeva Jayanthi took place in grand manner at Sri Hayagreevan sannadhi at Thirukannamangai Divyadesam, As part of the Hayagreeva Jayanthi , in the morning around 10.oo a.m Vishesha Thirumanjanam and Thiruvaradhanam was performed. Lot of astikas took part in the Hayagreeva utsavam and had the blessings of Hayagreeva Perumal.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கண்ணமங்கை திவ்ய தேசத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில் வடவண்டை ப்ரகாரத்தில் எழுந்தருளிருக்கும் ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாள், ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் ஸந்நிதியில் ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாளுக்கு இன்று ஆவணி திருவோணத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு விசேஷதிருமஞ்சனமும் விசேஷ திருவாராதனமும் நடைபெற்றது.
These are some of the photos taken during the occasion…
Photography : Sri Dr Rajagopalan TSR