On September 6th 2014, Jaya varusha Sri Jayanthi Utsavam was celebrated grandly at Kakalur Sri Lakshimi Hayagreevar Kovil near Thiruvallur. In the morning, Snapna Thirumanjanam was performed along with Veda parayanam, followed by special alankaram and sattrumurai.
‘திருவள்ளுர் வீக்ஷாரண்ய க்ஷேத்திரத்திற்கு தென்கிழக்கே காக்களுரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீலக்ஷ்மிஹயவதன பெருமாளின் வார்ஷிக ஜெயந்தி மஹோத்ஸவம் ஜய வருஷம் ஆவணி மாதம் 21 ந்தேதி சனிக்கிழமை வெகுசிறப்பான முறையில் நடந்தது காலை 10.30 மணியளவில் ஸ்நபன திருமஞ்சனமும் வேதபாரணமும் பின்னர் சிறப்பான அலங்காரமும் வேத சாத்துமறையும் நடந்தது. பக்த கோடிகள் திரளாக வந்திருந்து சகல கல்வி நலனும் அருளும் ஸ்ரீஹயக்ரீவரை ஸேவித்து பகவானின் அருளுக்கு பாத்திரபூதரானார்கள்
Some of the photos taken during the ocasion can be viewed below: