நாகை ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத அலங்கார உத்சவங்கள் நடைபெற்று வருகிறது.
1 . முதல் சனிக்கிழமை ரத்னா அங்கி சேவை
2 . இரண்டாம் சனிக்கிழமை சந்தன காப்பு சேவை
3 . மூன்றாம் சனிக்கிழமை புஷ்ப அங்கி சேவை
4 . நான்காம் சனிக்கிழமை முத்து அங்கி சேவை
5 . ஐந்தாம் சனிக்கிழமை தசாவதார சேவை..
அதன்படி, முதல் சனிக்கிழமையான நேற்று ஸ்ரீ சௌந்தர்ராஜப் பெருமாள் (மூலவர் மற்றும் உத்சவர்) ரத்னாங்கி அலங்காரத்தில் சேவை சாதித்தார்.
The following are some of the photos taken during the occasion…
பார்க்க பார்க்க திகட்டத திருமுகம் அழகான சாத்துபடி அழகு மனதை கொள்ளைகொள்கிறது.
Paarkka Paarkka thevittaadha perinbham. peyarukketra perazhagar.blessed v r.many thnaks for the post.Adiyen Dasan RAMABADRAN
paarkka paarka thegattatha azayagu Aacho azayagiyava
kan padaitha payan petrom
This is very nice website. There is no explain with words. Wow wonderful