நாகப்பட்டினம் ஸ்ரீ சௌந்தர்ராஜப்பெருமாள் மாயில்ட வீதி தனிக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகனுக்கு புரட்டாசி பிராமத்சவத்தின் எட்டாம் திருநாளான இன்று 02.10.2014 சுவாமி தேசிகன், குதிரை வாஹனத்தில் மாடவீதிகளுக்கு எழுந்தருளி சேவை சாதித்தார் .அதன் தொடர்ச்சியாக நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ லக்ஷ்மி நருசிம்மர் திருக்கோயில் ப்ரஹாரதில் எழுந்தருளி சேவை சாதித்தார்.
For previous day utsavam :
- Nagai Sri Nigamantha Mahadesikan Thirunakshatra Mahotsavam: Day 4-6
- Nagai Sri Nigamantha Mahadesikan Thirunakshatra Mahotsavam: Day 7